24-05-2019, 12:18 PM
"சரி விடு மச்சி..!! லவ் பண்றதுக்குலாம் ஒரு தில்லு வேணுண்டா.. அது நம்ம அசோக்கிட்ட இல்லைன்னு நெனச்சுக்க வேண்டியதுதான்..!!" சாலமன் கிண்டலாக சொல்ல, அசோக்குக்கு சுரீர் என்று கோவம் வந்தது.
"ஏய்.. ஓவரா பேசுறடா..!!"
"ஓவரா பேசுறனோ.. விக்கெட்டா பேசுறனோ.. உண்மையை பேசுறேன்.. போ போ..!!"
"ஆமாம் மச்சி.. உனக்கு எங்களோட கஷ்டம்லாம் புரியலடா.. லவ் பண்றவனுக்குத்தான் அதுலாம் புரியும்.. அதை மொதல்ல அக்ஸப்ட் பண்ணிக்கோ நீ..!!" தன் பங்குக்கு கொளுத்திப் போட்டான் வேணு.
"ஏய்.. ரொம்ப பேசாதீங்கடா.. என்னடா பெரிய கஷ்டம், உங்க கஷ்டம்..??" அசோக் ஏளனமாக கேட்க, இப்போது கிஷோர் அவனிடம் சவால் விடுவது மாதிரி சொன்னான்.
"என்ன.. எளக்காரமா இருக்கா உனக்கு..?? மவனே.. ஒரு பொண்ணோட பேசிப்பாருடா.. அவ கூட பழகிப்பாரு.. அப்போ தெரியும் எங்க கஷ்டம்..!! அவளுக்கு புடிச்ச மாதிரிலாம் நடந்துக்கிட்டு.. அவ இழுத்த இழுப்புக்குலாம் வளைஞ்சு குடுத்து.. நம்ம மேல நம்பிக்கை வரவைச்சு.. கொஞ்சம் கொஞ்சமா அவளை அட்ராக்ட் பண்ணி.. ஐ லவ் யூ சொல்ல வைக்கிறதுக்குள்ள.. உன் பருப்பு பரதநாட்டியம் ஆடுதா இல்லையான்னு பாரு..!!"
"ஹாஹா.. இதுலாம் வேற யார்ட்டயாவது போய் சொல்லு..!! நேத்துவரைகூட எனக்கு இதுல பெரிய ஐடியாலாம் இல்ல.. ஆனா நேத்து என் அம்மாட்ட பேசுனப்புறம்.. ஒரு விஷயத்துல நான் ரொம்ப கான்ஃபிடன்ட்டா இருக்கேன்..!!"
"எந்த விஷயத்துல..??"
"ஒரு பொண்ணை காதலிக்க வைக்கிறது ரொம்ப ஈஸின்ற விஷயத்துல..!!"
அசோக் அவ்வாறு படுசீரியஸாக சொல்ல, இப்போது அசோக்கை தவிர மற்ற மூவரும் கோரஸாக அவனை பார்த்து கைகொட்டி சிரித்தார்கள்.
"ஹாஹா... ஹாஹா... காமடி பண்ணாத மச்சி.. ஹாஹா...!!!"
"ஏய்.. என்னடா சிரிப்பு..?? நான் சீரியஸாத்தான் சொல்றேன்..!!"
"ஓ..!! ஓகேடா..!! அப்போ ஒன்னு பண்றியா..??"
"என்ன..??"
"இந்த ஃபுட்கோர்ட்ல இருக்குற ஏதாவது ஒரு பொண்ணோட பேசிப்பழகி.. அவளை உன்கிட்ட 'ஐ லவ் யூ'ன்னு சொல்ல வச்சு காட்டுறியா..??" கிஷோர் கேஷுவலாக ஒரு சேலஞ்ச் ப்ரொபோஸ் செய்ய, அசோக் இப்போது சற்றே மிரண்டான்.
"ஏ..ஏய்.. எ..என்னடா சொல்ற.. லவ்லாம்.. இ..இப்படி.."
"ஏன்.. ஏன் தயங்குற..?? நீதான நேத்து சொன்ன..?? நீ லவ் பண்ணினா.. யாராவது ஒரு பர்ஃபக்ட் ஸ்ட்ரேஞ்சர் டுபுக்கைத்தான் லவ் பண்ணுவேன்னு..!! இங்க இருக்குறவளுக எல்லாரும் ஸ்ட்ரேஞ்சர்ஸ்தான்.. நாங்க யாராவது ஒரு பொண்ணை ச்சூஸ் பண்ணி தர்றோம்.. நீ அவளை லவ் பண்ண வச்சு காட்டு..!! தில் இருக்கா உனக்கு..??"
"இ..இல்ல.. இ..இதுலாம் வேலைக்காகாது..!!"
"ஹாஹா.. அப்போ நீ ஒரு டம்மிபீஸ்னு ஒத்துக்கோ..!!" கிஷோரின் வார்த்தைகள் அசோக்கை சுருக்கென்று தைக்க,
"ஏய்...!!" என்று அவனிடம் எகிறினான்.
"இந்த கோவமசுருக்குலாம் ஒன்னும் கொறைச்சல்மசுரு இல்ல..!!" கிஷோர் கூலாக சொன்னான்.
அசோக் இப்போது வாயடைத்துப் போனான். வகையாக மாட்டிக்கொண்ட மாதிரியான ஒரு உணர்வு அவனுக்கு..!! நண்பர்கள் மூவரும் அவனை ஒரு இளக்கார பார்வை பார்த்தபடி.. அவனுடைய பதிலுக்காக காத்துக்கொண்டிருக்க.. அவர்களுடைய பார்வையை அசோக்கால் எதிர்கொள்ள முடியவில்லை.. அவனையும் அறியாமல் அவனுடைய தலை மெல்ல மெல்ல கீழே தாழ்ந்தது..!! அவனுடைய நிலைமையை உணர்ந்த மற்ற மூவரும், வார்த்தைகளால் அவனை மேலும் சீண்டினர்..!!
"பாத்தியா எப்படி உக்காந்திருக்கான்னு..?? அடுத்தவனை பாத்து ஆயிரம் நொட்டை சொல்லலாம் மச்சி.. அவன் அவனுக்கு வந்தாத்தான் தெரியும் வாந்தியும் வயித்தாலயும்..!!" என்றான் வேணு.
"எங்களுக்குள்ள எத்தனை தடவை பிரேக்கப் ஆனாலும்.. திரும்ப திரும்ப அவளை எங்கிட்ட வரவைக்கிறேன் பாத்தியா.. அதுக்குலாம் ஒரு ஸ்டஃப் வேணும் மச்சி.. அந்த ஸ்டஃப் இல்லாதவன்லாம் இப்படித்தான்..!!" சாலமன் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தான்.
"விடுங்கடா.. அவன்கிட்ட ஏதோ வாய் இருக்கு.. நம்மகிட்ட ஏதோ காது இருக்குன்னு.. வக்கனையா பேசிட்டான்..!! பேச்சு மட்டுந்தான் அப்படி மச்சி.. அவனால முடியாதுன்னு அவனுக்கே தெரியும்..!!" கிஷோரின் வார்த்தைகள் அசோக்கின் தன்மானத்தை சீண்டிப் பார்த்தன.
'இப்போது என்ன செய்வது..?? இவர்களுடைய சவாலை கெத்தாக ஏற்றுக்கொள்வதா.. இல்லை.. என்னால் முடியாது என்று நழுவி கேவலப்படுவதா..??' அசோக் கண்களை மூடி ஒருகணம் நிதானமாக யோசித்தான். அம்மா, அப்பா, தங்கை, பாட்டி, பரந்தாமன், நண்பர்கள், நாய்க்குட்டிகள் என.. அனைவரும் இவனுடைய மனக்கண்ணில் தோன்றி.. இவனை சுற்றி நின்றுகொண்டு.. 'காதலித்துப்பார்.. காதலித்துப்பார்..' என்று உரத்த குரலில் கத்தினார்கள்..!!
ஒரு ஐந்தாறு வினாடிகள் அசோக் அந்தமாதிரி விழிகள் மூடி அமர்ந்திருப்பான். அப்புறம் பட்டென இமைகளை பிரித்து, நண்பர்கள் மூவரையும் தைரியமாக ஏறிட்டான். மிடுக்கான குரலில் சொன்னான்.
"ஓகேடா..!! பொண்ணை ச்சூஸ் பண்ணுங்க.. நீங்க யாரை ச்சூஸ் பண்றிங்களோ.. அந்தப்பொண்ணை நானும் லவ் பண்றேன்.. அவளையும் என்னை லவ் பண்ண வைக்கிறேன்..!!"
அசோக் அவ்வாறு கெத்தாக சவாலை ஏற்றுக் கொண்டதும், இப்போது நண்பர்கள் மூவருக்கும் சப்பென்று போனது..!! 'அவன் இந்த சவாலுக்கு ஒத்துக்கொள்ள மாட்டான்.. அதை வைத்தே காலம் முழுவதும் அவனை கலாய்க்கலாம்..' என்றுதான் அவர்கள் எண்ணியிருந்தார்கள்..!! இப்படி அவன் ஏற்றுக்கொண்டது மற்றவர்களுக்கு ஒருவித ஏமாற்றத்தையே தந்தது. இருந்தாலும் இப்போது வேறுவிதமான எண்ணமும் எதிர்பார்ப்பும் அவர்களுடைய மனதில் கிளம்பி, அவர்களை நிமிர்ந்து அமரவைத்தன.
"நெஜமாத்தான் சொல்றியா..??" கிஷோர் தன்னுடைய முகத்தை அசோக்கின் முகத்துக்கு அருகே எடுத்துச் சென்று கேட்டான்.
"எஸ்..!!"
"அப்புறம் பேக் அடிக்க மாட்டியே..??"
"ஹஹா... சப்பை.. சப்பை மேட்டர்டா இது..!!"
"ஓகே..!! கூல்..!!"
சொல்லிக்கொண்டே கிஷோர் அவனுடைய சேரில் வசதியாக சாய்ந்து கொண்டான். மற்றவர்களிடம் திரும்பி சொன்னான்.
"ஓகேடா..!! ரெடியா நீங்க.. செலக்ட் பண்ணலாமா..??"
"நீயே யாரையாவது செலக்ட் பண்ணு கிஷோர்.. நீதான் இவன்கிட்ட ரொம்ப அனுபவிச்சிருக்குற..!!" அசோக்கின் தோளை பிடித்து அமுக்கியவாறே சொன்னான் வேணு.
"ஆமாம் மச்சி.. நீயே செலக்ட் பண்ணு..!!" வேணுவை ஆமோதித்தான் சாலமனும்.
"என்னடா...?? உனக்கு ஓகே வா..??" அசோக்கிடம் கேட்டான் கிஷோர்.
"ம்ம்.. நோ ப்ராப்ளம்..!!"
அசோக் சம்மதித்ததும், கிஷோர் இப்போது தன் தலையை நைன்ட்டி டிக்ரீ இடது பக்கமாக திருப்பினான்..!! மிக மிக பொறுமையாக தனது தலையை சுழற்றி.. அந்த ஃபுட்கோர்ட்டில் அலைந்து திரிந்த, அமர்ந்து உண்கிற பெண்களை.. ஒவ்வொருவராக கவனமாக பார்த்துக் கொண்டே வந்தான்..!!
"ஏய்.. பாத்துடா.. கல்யாணம் ஆன ஆன்ட்டி.. பல்லு போன பாட்டிலாம் செலக்ட் பண்ணிட போற.. அதுலாம் நம்மால முடியாது..!!" அசோக் கிண்டலாக சொன்னான்.
"ஹேய் தெரியுண்டா.. நீ மூடு...!!" பெண்கள் மீதிருந்த பார்வையை விலக்காமலே கிஷோர் சொன்னான்.
"அப்புறம் இன்னொரு மேட்டரு.."
"என்ன...??"
"என் மேல இருக்குற கடுப்புல ஏதாவது சப்பை ஃபிகரை செலக்ட் பண்ணிடாத.. என் ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி.. பொண்ணு அப்படியே பட்டாசா.. சூப்ப்ப்பர் ஃபிகரா இருக்கணும்..!!"
"கவலையே படாத மச்சி...!! சூப்ப்ப்பர் ஃபிகர்தான் உனக்கு சூப்ப்ப்பரா சூப்பு குடுப்பா.. சூப்பர் ஃபிகரே செலக்ட் பண்ணித் தர்றேன் உனக்கு..!!"
மேலும் கால் நிமிடம் ஆனது..!! கொஞ்சம் கொஞ்சமாய் சுழன்று கொண்டே வந்த கிஷோரின் பார்வை.. அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த அசோக்கின் பின்புறமாக வந்ததும்.. அப்படியே நின்றது..!! அவனுடைய முகத்தில் இப்போது ஒருவித திருப்தி பரவியது..!! 'சட்' என்று விரலை ஒருமுறை சொடுக்கினான்..!! ஆட்காட்டி விரலால் அசோக்கின் பின்பக்கமாக சுட்டிக்காட்டி..
"அவ..!!" என்றான்.
உடனே மற்ற மூவரும் அடித்துப் பிடித்துக்கொண்டு அவனுடைய விரல் காட்டிய திசையில் திரும்பினார்கள். அந்த திசையில் இருந்த ஐம்பத்து சொச்ச பெண்களையும், பரபரவென பார்வையால் அலசினார்கள். 'ஏய்.. யாருடா.. யாருடா...' என்று ஆளாளுக்கு குழப்பமாய் கேட்டார்கள்.
"அவடா.. தனியா நடந்து வர்றா பாரு.. ப்ளாக் டி-ஷர்ட்.. ஷோல்டர் பேக்..!!"
கிஷோர் சொன்னதும் அசோக்கின் பார்வை 'சர்ர்ர்ர்' என்று மற்ற பெண்களை ஃபில்டர் செய்தது..!! அந்த ப்ளாக் டி-ஷர்ட் பிம்பத்தை தேடி கண்டுகொண்டு.. 'ஜிவ்வ்வ்' என்று ஜூம் செய்தது..!! ஜூம் செய்ததுமே அசோக் இன்ஸ்டண்டாய் ஒரு இன்ப அதிர்ச்சியில் திளைக்க ஆரம்பித்தான்..!! நடப்பது கனவா நனவா என்று நம்ப முடியாமல் திகைத்தான்..!!
அவள்.. அந்தப்பெண்.. நேற்று இரவு இதே இடத்தில் சந்தித்தானே.. அவள்..!! இவனுடைய கனவில் வந்து கங்கனம் ஸ்டைல் டான்ஸ் ஆடினாளே.. அவள்..!! 'யாருமே உன்னை அட்ராக்ட் பண்ணினதில்லையா' என்று அம்மா கேட்டபோது மனதுக்குள் வந்து போனாளே.. அவள்..!! பளிச்சிடும் பால்நிலா முகத்துடனும்.. பளபளக்கிற செர்ரிப்பழ உதட்டுடனும்.. காதில் வளையம் அசைந்தாட.. காற்றில் கார்குழல் அலைபாய.. கழுத்துக்கு கீழே கவர்ச்சித் திமிறலும்.. இடுப்புக்கு கீழே இருகுட வீணையுமாய்.. அழகு மொத்தைத்தையும் அபகரித்துக் கொண்டவள் போல.. அரபுக்குதிரை எனவே அடியெடுத்து நடந்து வந்தாள்..!!
'என்ன ஒரு ஆச்சரியம் இது..?? என் மனதில் ஏற்கனவே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தவளை.. கிஷோரின் விரல் எப்படி சரியாக சுட்டிக் காட்டுகிறது..?? இவள்தான் எனக்காக விதிக்கப்பட்டவளோ..?? 'அடிக்கடி உன் கண்ணு முன்னாடி கூட வந்து போயிருப்பா.. உனக்குத்தான் அடையாளம் கண்டுபிடிக்க தெரியல..' என்று அம்மா சொன்னாளே.. இவள்தான் அவளோ..?? உண்மைதானா..?? இறைவன் எனக்கே எனக்கென அனுப்பி வைத்தவள் இவளேதானா..?? இத்தனைநாள் நான்தான் இமை திறந்து பாராமலே இருந்தேனா..??'
"என்னடா மச்சி.. பேச்சையே காணோம்..?? ஆளு எப்படி..??" கிஷோரின் கேள்விக்கு அசோக் பதில் சொல்வதற்கு முன்பே,
"மச்சீஈஈ... செம்ம்மயா இருக்குறாடா..!!!" ஜொள்ளு விட்டவாறு சொன்னார்கள் சாலமனும் வேணுவும். அசோக் சட்டென கடுப்பானான்.
"தலையை திருப்புங்கடா தறுதலைங்களா.. தங்கச்சி முறை ஆவுது அவ உங்களுக்கு..!!"
என்றவாறு அசோக் அவர்கள் இருவரது தலையையும் பிடித்து வலுக்கட்டாயமாக திருப்பினான். அசோக்கின் வார்த்தையில் இருந்த உண்மை உறைக்கவும், சாலமனும் வேணுவும் முகம் வாடிப் போனார்கள். இப்போது அசோக்கும் திரும்பி அமர்ந்தான். கிஷோர் அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி அவனிடம் கேட்டான்.
"என்னடா.. ஓகேவா..??"
"ம்ம்... டபுள் ஓகே..!!" அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சாலமன் ஒரு சந்தேகத்தை கிளப்பினான்.
"மச்சி.. எனக்கு ஒரு டவுட்டு..!!"
"என்னடா..??" கிஷோர் கேட்டான்.
"அவளை பாத்தா காலேஜ் பொண்ணு மாதிரிதான் இருக்குது.. எப்படியும் கல்யாணம்லாம் ஆகிருக்காது..!! ஆனா.. அவ வேற யாரையாவது லவ் பண்ணிட்டு இருந்தான்னா..?? ஏன் கேக்குறேன்னா.. இப்படி லட்டு மாதிரி இருக்குறவளுகளைலாம்.. இவ்வளவு நாளு எவனும் விட்டு வைக்க மாட்டானுக மச்சி..!! அல்ரெடி ஒரு அம்பது பேராவது அப்ளிகேஷன் போட்ருப்பானுக.. அதுல ஏதாவது ஒரு அப்ளிகேஷனுக்கு அவ அப்பாயின்ட்மன்ட் ஆர்டர் குடுத்திருந்தா..??" சாலமனின் சந்தேகத்தை கிஷோர் கேஷுவலாக தீர்த்து வைத்தான்.
"ஸோ வாட்..?? அப்பாயின்ட்மன்ட் ஆர்டர் குடுத்தவனுக்கு டிஸ்மிஸ் ஆர்டர் வாங்கிக் குடுக்குறது.. நம்ம பையனுக்கு ஒரு எக்ஸ்ட்ரா வொர்க்... அவ்வளவுதான்..!!"
"என்னடா சொல்ற..??"
"ஆமாம்..!! சப்போஸ் அவ வேற யாரையாவது லவ் பண்ணிட்டு இருந்தா.. இவன் அந்த லவ்வை எப்படியாவது கெடுத்து நாசமாக்கி.. அவளுக்கு இவன் மேல புதுசா லவ் வரவைக்கனும்.. அதுதான் தில்லு..!! எப்புடி..?? ம்ம்ம்ம்... என்னடா.. டீல் ஓகேதான..??"
கிஷோர் அசோக்கை பார்த்து மீண்டும் கேட்டான். அல்ரெடி அந்தப்பெண்ணுடன் கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்திருந்த அசோக், எங்கேயோ ஆகாயத்தை வெறித்தவாறே சொன்னான்.
"ஹ்ஹ.. நான் டீல்க்கு ஓகே சொல்லி ரொம்ப நேரம் ஆச்சு மச்சி..!!"
"அப்புறம்..??" கிஷோர் கேட்க,
"அப்புறம் என்ன..??" அசோக் திருப்பி கேட்டான்.
"போ.. போய் வேலையை ஆரம்பி.. அவ கூட போய் பேசு.. போ..!!"
"இப்போவேவா..??" அசோக் அப்பாவியாய் கேட்க, கிஷோர் இப்போது கிண்டலாக சொன்னான்.
"டேய்.. அவ என்ன உன் பக்கத்து வூட்டு ஆயான்னு நெனச்சியா..?? நெனச்சப்பலாம் போய் கடலை போட்டு வர்றதுக்கு..?? இன்னும் பத்து நிமிஷத்துக்கப்புறம் அவ எங்க இருப்பான்னே நம்ம யாருக்கும் தெரியாது.. இனிமே அவளை லைஃப்ல திரும்ப மீட் பண்ணுவமான்னும் தெரியாது..!! யூ.. பெட்டர் ஸ்டார்ட் நவ்..!!"
கிஷோரின் கிண்டலில் இருந்த உண்மை அசோக்கை சுருக்கென்று குத்தியது. 'உண்மைதான்.. இனி இவள் என் வாழ்வில் திரும்ப வருவாள் என்று என்ன நிச்சயம்..?? இன்றே இவளை இம்ப்ரஸ் செய்தாக வேண்டும்.. அவளுடய தொடர்பு விவரங்கள் அறிந்தாக வேண்டும்.. தாமதிக்கிற ஒவ்வொரு வினாடியும் தவறுதான்.. கிளம்பு அசோக்..!!'
அசோக் இப்போது பட்டென சேரில் இருந்து எழுந்து கொண்டான். 'ஆல் தி பெஸ்ட் மச்சி..' என்ற நண்பர்களை அலட்சியம் செய்தவாறு திரும்பி நடந்தான். அந்த தேவதையை குறி வைத்து விறுவிறுவென நகர்ந்தான். அவளோ விம்மிய மார்புகள் கிடுகிடுக்க நடைபோட்டு, இவனுக்கு நேர் எதிரே வந்து கொண்டிருந்தாள். இருவருக்கும் இடையில் ஒரு ஐந்தடிதான் இடைவெளி என்கிற நிலையில் அவள் திடீரென நின்றாள். சட்டென இடது பக்கம் திரும்பி நடந்தாள். அதை எதிர்பாராமல் ஒருகணம் திணறிய அசோக், பிறகு சமாளித்துக்கொண்டு அவளை பின்தொடர்ந்தான்.
அவள் ஒரு பிஸ்ஸா ரெஸ்டாரன்ட் கவுன்ட்டர் நோக்கி சென்றாள். ஆர்டர் கொடுப்பதற்காக அல்ரெடி காத்திருந்த இருவருடன் மூன்றாவது ஆளாக சேர்ந்து கொண்டாள். அவளுக்கு அடுத்து, தான் இடம்பிடிக்க வேண்டும் என்று எண்ணிய அசோக்கும், அவசரமாக அவளை நோக்கி நகர்ந்தான். ஆனால் இவன் க்யூவில் சென்று நிற்பதற்குள், இடையில் இன்னொரு இடியட் வந்து புகுந்து கொண்டான். அசோக் 'ச்ச..!!' என்று வெறுப்பாக ஒரு சலிப்பை உதிர்த்தான்.
இடையில் நின்ற அந்த இடியட்டையும் மீறி, அவளுடைய மேனி நறுமணம் அசோக்கை தாக்கியது. ஒருவித மயக்கத்தை அவனுக்கு உண்டு பண்ணியது. கருகருவென மினுமினுத்த அவளது கூந்தல் வனப்பும், காதில் குலுங்குகிற அந்த பிளாஸ்டிக் வளையங்களுமே அவனுடைய மனதை கிறங்கடித்தன. ஒருமுறை பின்னால் திரும்பி நண்பர்களை பார்த்தான். அவர்கள் இவனையேதான் பார்த்துக் கொண்டிருந்தனர். 'அவளிடம் பேசு.. பேசு..' என்பதுபோல சைகை செய்தனர்.
அசோக் இப்போது மீண்டும் இந்தப்பக்கம் திரும்பிக் கொண்டான். 'சரி.. அவளிடம் மெல்ல பேச்சு கொடுக்கலாம்..' என்று மனதை தயார்படுத்திக் கொண்டான். கொஞ்சமாய் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான். சற்றே நகர்ந்து.. தனக்கு முன் நின்றிருந்தவனை தாண்டி.. அவளை அருகாக அணுகி.. 'ஹலோ.. எக்ஸ்க்யூஸ் மீ..' என்று அவன் சொல்வதற்கும்.. இடையில் நின்றிருந்த அந்த இடியட்.. அவளுடைய பின்புறத்தை 'தட்..!!' என்று தட்டுவதற்கும்.. சரியாக இருந்தது..!!
சரக்கென்று திரும்பினாள் அவள்..!! அவளுடைய முகம் ஆத்திரத்தில் இன்ஸ்டண்டாக சிவந்து போயிருந்தது..!! 'யூ.. ஸ்கவுண்ட்ரல்..!!' என்று கத்தியவாறு அந்த இடியட்டின் சட்டையை கொத்தாகப் பற்றினாள். அவளுடைய புறங்கையை வீசி 'பளார்ர்.. பளார்ர்.. பளார்ர்..' என்று அவன் கன்னத்தில் அறைய ஆரம்பித்தாள்.
"உனக்குலாம் அக்கா தங்கச்சி இல்ல.. அவளுகள போய் இப்படி பின்னால தட்ட
வேண்டியதுதான..??"
அறைந்துகொண்டே பற்களை கடித்து அலறினாள். அவளுடைய ஆவேசத்தில் அசோக் அப்படியே ஆடிப்போனான். அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான். அறை வாங்கியவன் அவளுடைய பிடியில் இருந்து தப்பிக்க.. தன் உடலை ஒரு சிலுப்பு சிலுப்பினான்..!! பிடியில் இருந்து விலகி பின்னால் சரிந்தான்.. பேலன்ஸ் கிடைக்காமல் தடுமாறி.. யாரோ சாப்பிட்டுக்கொண்டிருந்த டேபிள் மீது சென்று விழுந்தான்..!! அமர்ந்திருந்தவர்கள் எழுந்து கொள்ள.. பிரியாணியோ பீஸ்புலாவோ கீழே விழுந்து சிதறியது..!!
அவள் இப்போது தனது வலது காலை உயர்த்தி, அணிந்திருந்த செருப்பை அவசரமாய் கழற்றினாள்..!!
"உன்னலாம் செருப்பால அடிக்கனுண்டா...!!"
கத்திக்கொண்டே கழற்றிய செருப்புடன் அவன் மீது பாய, அவன் டேபிளிலிருந்து தரையில் உருண்டு விழுந்தான். விருட்டென எழுந்து.. 'விட்டால் போதும்..' என்று விழுந்தடித்துக்கொண்டு ஓடினான். மொத்த ஃபுட் கோர்ட்டும் இப்போது அப்படியே அமைதியில் உறைந்து போயிருந்தது.. அனைவரும் திரும்பி இவளையே பார்த்தனர்..!! இவளோ ஆத்திரம் கொஞ்சமும் குறையாமல்.. அலறியடித்து ஓடுகிற அவனையே வெறித்துக் கொண்டிருந்தாள்..!! 'புஸ்.. புஸ்...' என்று அவள் கோப மூச்சு விட்டதில்.. அவளுடைய மார்புகள் ரெண்டும் 'குபுக்.. குபுக்..' என மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தன..!! இன்னும் தணியாத சினத்துடன் முகமும் உதடுகளும் துடித்துக்கொண்டிருந்தன..!! 'பொறுக்கி.. ராஸ்கல்..!!' என்று அவளது வாய் முனுமுனுத்தது..!! அசோக் அகலமாய் திறந்த விழிகளுடன்.. 'ஆ'வென்று பிளந்த வாயுடன்.. அவளையே பார்த்தவாறு.. சிலை மாதிரி நின்றிருந்தான்..!!
இப்போது அவள் சரக்கென்று தலையை சிலுப்பி அசோக்கை பார்த்தாள்..!! அவளுடைய கண்களில் அப்படி ஒரு கோபக்கனல்.. முகத்தில் அப்படி ஒரு ரௌத்திரம்.. உடம்பில் அப்படி ஒரு விறைப்பு..!! கையிலிருந்த செருப்பை படக்கென்று உயர்த்தினாள்.. அசோக்குடைய முகத்துக்கு அரை அடி நெருக்கமாக.. அந்த செருப்பை இப்படியும் அப்படியுமாய் ஆட்டியவாறு.. சூடாகவும், சீற்றமாகவும் கேட்டாள்..!!
"ஹலோ மிஸ்டர்..!!!! உங்களுக்கு என்ன வேணும்..???"
அவ்வளவுதான்...!! அசோக் அப்படியே வெலவெலத்துப் போனான்..!! முதுகுத்தண்டில் யாரோ ஐஸ் கத்தி செருகிய மாதிரி இருந்தது அவனுக்கு..!! ஜிவ்வென்று ஒரு பய சிலிர்ப்பு நாடி நரம்பெல்லாம் ஓட.. விரல்கள் எல்லாம் நடுநடுங்க ஆரம்பித்தன..!! அவனையும் அறியாமல் அவனுடைய கன்னங்கள் இரண்டையும் கைகளால் படக்கென்று பொத்திக் கொண்டான்..!!
"ஒ..ஒன்னும்.. ஒ..ஒன்னும் இல்லைங்க.. ந..நத்திங்..!!"
தொண்டையில் சிக்கிக்கொண்ட வார்த்தைகளை கஷ்டப்பட்டு வெளியே துப்பினான்..!! துப்பி முடித்ததும் அவசரமாய் திரும்பினான்..!! கீ கொடுத்த பொம்மை மாதிரி கிடுகிடுவென தன் நண்பர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தான்..!!