28-06-2022, 07:56 PM
கதையின் தொடர்ச்சி அபாரம். எல்லோருடைய பார்வையும் காயத்ரியின் மீது இருந்தாலும் ஜானுக்கு என்ன நடந்தது? என்பதை விரைவில் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கதையை இன்சஸ்ட் கதையாக மாற்ற கதை படிப்பவர்களில் சிலர் விரும்புகிறார்கள். காயத்ரியின் மகன் ரவியை கதையில் கொண்டுவர ஆலோசனைகள் சொல்லப்படுகிறது. கதையாசிரியர் என்ன முடிவு எடுக்கிறார் என்று தெரியவில்லை.