28-06-2022, 04:52 PM
மிக்க நன்றி நண்பா. நீங்கள் மாதம் ஒரு முறை பதிவு போட்டாலும் , ஒரு மாதத்திற்கு தேவையான பதிவை கொடுத்துவிடுகிறீர்கள். எங்களுக்கு புரிகிறது , உங்களின் வேலைப்பளு காரணமாகத்தான் தாமதமாகிறது என்று. உங்களின் பதிவுக்காக தினமும் நான்கு முறையாவது இந்த தளத்தில் வந்து பார்க்கிறேன் நண்பா. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பதிவு போடுங்கள் நண்பா. Keep rocking bro...