எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே
#53
(23-06-2022, 04:41 PM)Kokko Munivar 2.0 Wrote: நிறைய நண்பர்கள் தங்களுடைய கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.. நானும் என்னுடைய கருத்தை சொல்ல ஆசைப்படுகிறேன்..


50 வருடங்களுக்கு முன்பு நம்முடைய மக்களுக்கு பொழுதுபோக்காக இருந்தது ரேடியோ பெட்டிகள் தான்.. ரேடியோவை சுற்றி உட்காந்தபடி பொழுதை போக்கினார்கள்..

பிறகு தொலைக்காட்சி அறிமுகம் ஆனது.. அதுவும் ஆரம்பத்தில் ஊருக்கு ஒன்று இருக்கும்.. தெருவுக்கு ஒன்று இருக்கும்.. டிவி வைத்திருப்பவர்கள் வீட்டில் எந்த நேரமும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.. சின்ன வயதில் நான் பக்கத்து வீட்டுக்கு சென்று டிவி பார்த்த அனுபவங்கள் உண்டு.. அவர்கள் எங்களை வெளியே அனுப்புவதற்காக டிவியை ஆஃப் செய்த அனுபவங்களும் உண்டு.. நாங்கள் இப்படி பக்கத்து வீடுகளை செல்வதை பார்த்துவிட்டு எங்கள் வீட்டில் கஷ்டமான சூழ்நிலை இருந்தாலும் எங்களுக்காக டிவி வாங்கி வச்சாங்க.. 


ரேடியோ பெட்டிகள் நாளுக்கு நாள் பரிணாம வளர்ச்சி அடைவதைப் போல விதவகதமான வடிவங்களில் வந்தது.. ஆனாலும் டிவி வந்த பிறகு ரேடியோ மீது இருந்த மோகம் குறைந்து விட்டது..

அதன் பிறகு செல்போன்கள் அறிமுகமாகியது.. அப்போது எல்லாம் கீபேர்டு மோபைல் வச்சுருந்தாலே பந்தா பண்ணுறான்னு சொல்வாங்க.. ஆனால் இப்பொழுது செல்போன்களின் அபார வளர்ச்சியால் அவை நம்மை முழுமையாக ஆட்கொண்டு விட்டது.. செல்போன் ஆடம்பரம் என்ற நிலை மாறி இப்போது செல்போன் அத்தியாவசியம் என்றாகிவிட்டது... செல்போனில்  ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருக்கிறது. சரி இந்தக் கதை ஒருபுறம் இருக்கட்டும்... 


ஆரம்ப காலத்தில் காமப்பிரியர்களுக்கு இருந்த பொழுதுபோக்கு காமக்கதை புத்தகங்கள் படிப்பது தான்.. திருட்டுத்தனமாக புத்தகத்தை ஒழித்து வைத்து படித்துக் கொண்டிருப்பார்கள்... அதை மறைத்து வைப்பது ஒரு பெரிய வேலையாக இருக்கும்..


அதே சமயத்தில் கவர்ச்சிப்படங்களும் வந்து கொண்டிருந்தது.. ஆனால் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் தைரியம் அனைவருக்கும் கிடையாது.. அடுத்து சிடி கேசட்டுகளில் பார்க்க ஆரம்பித்தார்கள்.. இப்போது சிடி கேசட்டில் பார்க்கும் பழக்கமும் ஒழிந்து விட்டது...

டிவி பார்க்கும் ஆர்வத்தையும் , சிடி கேசட்டுகளை பார்க்கும் ஆர்வத்தையும் குறைத்தது செல்போன் மோகம்.. இண்டர்நெட் உலகம் அனைவருக்கும் அறிமுகமாக ஆரம்பித்ததும் அவரவர் விரும்பிய விசயங்களை செல்போனிலேயே தேட தொடங்கிவிட்டார்கள்.. 


அப்படி செல்போனில் இண்டர்நெட் பயன்படுத்த தொடங்கிய போது காமக்கதைப் பிரியர்களுக்கு வசதியாக இருந்தது.. அப்போதெல்லாம் காமக்கதைகளுக்கு பெரிய வரவேற்பு இருந்தது.. காரணம் இப்போது இருக்கும் செல்போன் ஆப்கள் அப்போது பெரிதாக பயன்பாட்டில் இல்லை.. 

ஆனால் இப்போது கணக்கிடமுடியாத ஆப்கள் வந்து கொண்டேயிருக்கிறது.. பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இல்லாத நிலை வந்துவிட்டது..


இன்ஸ்டாகிராம், டுவிட்டர், யூடியூப், மோஜ், கிளப்ஹவுஸ், இன்னும் இது போன்ற நிறைய ஆப்கள் நம்முடைய பொழுதுபோக்கிற்காக இருக்கிறது..

இதனால் கதை படிக்கும் நபர்களின் கவனம் அந்த பக்கம் திரும்பி விட்டது.. பெண்கள் விதவிதமாக ரீல்ஸ் வீடியோ போடுகிறார்கள்.. ஹவுஸ் கிளீனிங் விலாக் என்று வீடு கூட்டுகிறேன் என்ற பெயரில் குனிந்து குனிந்து அனைத்தையும் காட்டுகிறார்கள்.. இன்னொரு புறம் பிராங்க் வீடியோ என்ற பெயரில் பொது இடத்தில் வைத்து பெண்களை சப்பி எடுக்கிறார்கள்.. இன்னொரு புறம் வெப் சீரீஸ் அனல் பறக்கிறது.. இன்னொரு போர்ன் வெப்சைட்ஸ் இருக்கிறது.. இப்படி விதவிதமான பொழுதபோக்கு இருக்கும் போது நாம் மெனக்கெட்டு நேரத்தை ஒதுக்கி எழுதும் கதைகளை படிக்க அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.. அப்படியே படித்தாலும் கமெண்ட் போட நேரம் கிடைப்பதில்லை...


இன்னொரு விசயம் என்னவென்றால் நம் மக்கள் நிறைய விசயங்களில் சோம்பேறிகளாகி விட்டார்கள்.. இந்த வார்த்தையை கேட்டு யாரும் கொந்தளிக்க வேண்டாம்.. முழுவதுமாக படித்துவிட்டு நான் சொல்வதை சரியா தவறா என்று முடிவு செய்யுங்கள்..


ஆரம்பத்தில் ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டியவர்கள் அடுத்து கிரைண்டரை பயன்படுத்தினார்கள்.. அதுவும் பெரிய வேலையாக இருக்கிறதென்று ரெடிமேட் மாவுகளை வாங்கி சாப்பிடுகிறார்கள்.. மசாலாவை அம்மிக்கல்லில் அரைத்த காலம் போய் இப்போது மிக்ஸியில் அரைத்தார்கள்.. அதுவும் ரெடிமேட் ஆக கிடைக்க ஆரம்பித்ததும் அதை பயன்படுத்துகிறார்கள்..


ஹோட்டல்களில் கூட்டம் நிறம்பி வழிகிறது.. அந்த கடைக்கும் போகும் வேலையையும் மிச்சப்படுத்த ஸ்விக்கி போன்ற செயலிகள் வந்ததும் அதிலேயே ஆர்டர் செய்கிறார்கள்..


பாஸ்ட் ஃபுட் சாப்பிடும் காலம் போய் பாஸ்ட்டா ஓடுற காலம் என்றாகிவிட்டது.. காமப்பிரியர்களுக்கு பக்கம் பக்கமாக கதை படித்து உணர்ச்சியை ஏற்றிக் கொள்ளும் அளவிற்கு பொறுமை இல்லை.. ஒவ்வொரு அப்டேட்டிலும் கிளர்ச்சியை தூண்டும் காட்சிகள் வேண்டும் என்று நினைக்கிறார்கள்.. கதை படித்து உணர்ச்சியை தூண்ட நேரம் எடுப்பதால் நான் மேலே சொன்ன மற்ற விசயத்தில் பொழுதை கழிக்கிறார்கள்.. பெண்களை பார்த்த உடனேயே அவர்கள் உணர்ச்சிகள் தூண்டப்படுகிறது.. அது தானே அவர்களுக்கும் தேவை.. 


உடனே மூடு ஏறனும்.. கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் வந்த வேலை முடியனும்.. அது தான் தேவையாக இருக்கிறது. 


ஒரு கதை எழுதுவது ஒரு திரைப்படம் எடுப்பதை விட கடினமான ஒன்று.. திரைப்படங்களுக்காக பல பேர் உழைக்கிறார்கள்.. இங்கு கதை ஆசிரியர் ஒருவர் மட்டுமே உழைக்க வேண்டும்.. கதாசிரியர்கள் இயக்குனராகவும் இருக்க வேண்டும்.. நடிகராகவும் இருக்க வேண்டும்.. எடிட்டராகவும் இருக்க வேண்டும்.. கலை வடிவமைப்பாளராகவும் இருக்க வேண்டும்..  திரைப்படங்களுக்கு பல பேர் உழைத்தாலும் அவர்களுக்காக பலன் வருமானமாக கிடைக்கிறது.. இங்கு எந்த பலனும் கிடைப்பதில்லை.. அதற்காக பணம் கொடுக்க சொல்லி யாரும் கேட்கவில்லை.. வாசகர்களில் கருத்துக்களை தான் அனைவரும் எதிர்பார்க்கிறோம்..  வாசகர்களின் கருத்து என்பது பள்ளி மாணவர்களுக்கு அளிக்கும் விருதை போன்றது.. அந்த விருது தான் மேலும் மேலும் பயில ஊக்கமளிக்கும்... 

excellent...100 % true..
Like Reply


Messages In This Thread
RE: எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே - by Kaja.pandiyan - 27-06-2022, 05:28 PM



Users browsing this thread: 4 Guest(s)