27-06-2022, 04:45 PM
புருஷன் ராஜேஷ் வளைகுடா நாடுகளில் பிசினஸ் பண்ணி கொண்டு இருந்தான். திடுமென ஏற்பட்ட கொரோன பாதிப்பில் அவனது பிசினஸ் அப்டியே நின்றுவிட்டது . கொஞ்ச நாட்கள் கைலியிருந்த பணத்தை கொண்டு சமாளித்து கொண்டு இருந்தான் .ஆனால் சில மாதங்களுக்கு பிறகு அவனுக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்க ஆரம்பித்தனர் . வீட்டுக்கு வந்து பணத்தை கேட்டு தகராறு செய்தனர்.
நம்ப பத்தினி பொண்டாட்டி ஷோபனா தன்னிடம் இருந்த நகைகள் எல்லாம் கொடுத்து விற்று வந்த பணத்தை புருஷனிடம் கொடுத்து கடனை அடைக்க செய்தாள் .
நம்ப பத்தினி பொண்டாட்டி ஷோபனா தன்னிடம் இருந்த நகைகள் எல்லாம் கொடுத்து விற்று வந்த பணத்தை புருஷனிடம் கொடுத்து கடனை அடைக்க செய்தாள் .