27-06-2022, 10:46 AM
(25-06-2022, 04:06 PM)Ragunathan Wrote: வணக்கம் எழுத்தாளர்களே ... நான் தொடர்ந்து 3 மாதங்களாக இந்த பக்கத்தில் கதை படிக்கிறேன்.... எனக்கு இந்த பக்கத்தில் log in செய்ய தெரியவில்லை.... நீண்ட முயற்சிக்கு பிறகு இப்போது தான் log in செய்தேன்.... இனி கண்டிப்பாக கமெண்ட் வரும்.... நான் மற்றவர்களை போல் update கேட்டு உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்....??நன்றி நண்பரே உங்களைப் போன்ற வாசகர்கள் இன்னும் பெருக வேண்டும் என்று நம்புகிறோம் எல்லா எழுத்தாளர்களுக்கும் ஆதரவு அளியுங்கள் நன்றி
ராஜாசிங்@107