மான்சி கதைகள் by sathiyan
அன்று இரவு உணவை காஞ்சனா தன் வீட்டில் இருந்து எடுத்துவந்து டேபிளில் வைத்துவிட்டு அறைக்குள் இருந்த மான்சியை அழைத்து “ அவருக்கு வேளையோடு சாப்பாடு வை .. நான் சவியை அங்கே கூட்டிப்போய் தூங்க வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சோபாவில் படுத்திருந்த சைந்தவியை தூக்கிக்கொண்டு கதவை சாத்திவிட்டு வெளியே போய்விட

சத்யனும் மான்சியும் மட்டும் தனித்திருந்தனர்....மான்சி தட்டுகளை கழுவி எடுத்துவந்து டேபிளில் வைக்க... சத்யன் வந்து அமர்ந்ததும் இருவரும் ஒன்றாக சாப்பிட்டாலும்.. மான்சி பட்டும்படாமலும் சாப்பிட்டாள்.. மான்சி முகம் வாட்டமாகவே இருக்க சத்யன் அமைதியாக சாப்பிட்டு முடித்தான்

அவள் இன்னும் சாப்பாட்டை பிசைந்து கொண்டே இருக்க “ பிடிக்கலைன்னா வச்சுடு மான்சி ... வேற ஏதாவது சாப்பிடுறயா” என சத்யன் பரிவுடன் கேட்க

“ ம்ஹூம் எனக்கு எதுவுமே பிடிக்கலை... எதை பார்த்தாலும் குமட்டுது” என்று மான்சி சொல்ல

“ சரி அப்படின்னா எடுத்துவச்சுட்டு போய் படு நான் கொஞ்சம் மெயில்கள் பார்க்கனும்” என்ற சத்யன் தனது லேப்டாப்பை எடுத்துக்கொண்டு சோபாவில் போய் உட்கார்ந்து கொள்ள..

மான்சி டேபிளை சுத்தம் செய்துவிட்டு... அவள் முன்பு தங்கியிருந்த அறைக்கு போய்விட்டாள்

சத்யன் மனது அலைபாய்ந்தாலும் அவள் முகவாட்டம் அவனை சங்கடப்படுத்த... தனது வேலைகளை நிதானமாக முடித்துவிட்டு ... மான்சியின் அறைக்கதவை திறந்து உள்ளே போனான்

மான்சி கட்டிலில் ஒருக்களித்து படுத்து நன்றாக தூங்கிக்கொன்டிருக்க ... அவள் முகத்தில் மசக்கையின் பூரிப்பும் களைப்பும் ஒருங்கே தெரிந்தது ...

சத்யன் அவளை நெருங்கி அவள் தூக்கத்தை கலைக்காமல் .. குனிந்து மென்மையாக அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு... ஒரு போர்வையை எடுத்து அவள்மீது போர்த்திவிட்டு ஏஸியை அளவாக வைத்து பிறகு அந்த அறையில் இருந்து வெளியேறி பக்கத்தில் தனது அறைக்கு போய் படுத்துக்கொண்டான் ... முன்புபோல் சத்யனை காமம் வாட்டிவதைக்கவில்லை... எல்லாம் கிடைத்த ஒரு சந்தோஷம் அவன் மனதை ஆக்ரமித்தது ... அவன் மனம் நிம்மதியாக இருக்க தூக்கமும் நிம்மதியாக வந்தது 



மறுநாள் காலை சைந்தவி வந்துதான் சத்யனை எழுப்பினாள்... சத்யன் படுக்கையைவிட்டு எழாமல் சைந்தவியை தூக்கி தன் மார்மீது போட்டுக்கொண்டு “ செல்லப்பொண்ணு என்ன இவ்வளவு காலையிலயே எழுந்துட்டீங்க... அம்மாவை விட்டுட்டு தூக்கம் வரலையா சவிம்மா” என்று கொஞ்ச

“ அய்யோ அங்கிள் எல்லாரும் காபி குடிச்சுட்டு டிபன் சாப்பிட போறாங்க... பாட்டி உங்களை அங்கவந்து சாப்பிட சொன்னாங்க” என்று சைந்தவி சொன்னதும்

சத்யன் அவசரமாக தன் செல்லை எடுத்து நேரம் பார்க்க .. மணி எட்டு ஆகியிருந்தது

“ அடக்கடவுளே எவ்வளவு நேரம் தூங்கிட்டேன்.... அம்மா எங்க சவி” என்று சத்யன் கேட்க

“ அம்மா அங்க இருக்காங்க பாட்டி கூட இட்லி செய்றாங்க... உங்களை சாப்பிட கூப்டாங்க” என மழலையில் சைந்தவி கூற

“ சரி நீ போய் நான் குளிச்சுட்டு வர்றேன்னு சொல்லு செல்லம்” என்று குழந்தையை அனுப்பிவிட்டு அவசரமாக எழுந்து பாத்ரூமுக்கு ஓடினான் சத்யன்
சிறிதுநேரத்தில் குளித்துவிட்டு வெளியேவந்த சத்யன் கருநீல நிறத்தில் ஜீன்ஸும்... ஆஸ் க்ரே கலரில் டீசர்ட்டும் போட்டுக்கொண்டு தன்னை கண்ணாடியில் பார்த்தான்

நேற்று திருமணத்தின் முன்பு பரணி அவன் கழுத்தில் போட்ட புது தங்கச் செயின் அவனை புதுமாப்பிள்ளை என்று உணர்த்தியது ... தன் விரலில் இருந்த பரணி அணிவித்த மோதிரம் இருந்தது அதுவும் இவனை புதுமாப்பிள்ளையாக இவனை காட்டியது ...

ஆனால் எல்லாம் இருந்தும் இதோ தலையில் வழியும் நீரை தன் முந்தானையால் தொடைத்துவிட மனைவியாக மான்சி தன் அருகில் இல்லையே என்று அவன் மனம் ஏங்கியது

‘ ஏன் அவள் திடீரென ஒதுங்குகிறாள்.. ஒருவேளை இந்தமாதிரியான நேரத்தில் எதுவுமே பண்ணக்கூடாதோ... அப்படித்தான் இருக்கனும்... இப்போ என்ன ஓடியாப் போகப்போகுது... எனக்கு சொந்தமான அழகை எப்போ ரசிச்சா என்ன... பொறுமையா இருக்கவேண்டியது தான்’ என்று யோசித்தபடியே தனது மீசையை சீப்பால் தடவிவிட்டு .. நேரமாவதை உணர்ந்து கதவை சாத்திவிட்டு பரணியின் வீட்டுக்கு போனான்

உள்ளே நுழைந்ததுமே நெய்யின் வாசனை மூக்கைத் துளைத்தது... வாசனையை நுகர்ந்துகொண்டே கிச்சனுக்கு போனான் சத்யன்...

அங்கே மான்சி மெல்லிய ஆரஞ்சுவண்ணத்தில் கிரேப்சில்க் சேலை கட்டி தலைக்கு குளித்து கூந்தலை நுனியில் முடிந்து தலையில் சரமாக மல்லிகையும் கனகாம்பரமும் வைத்து சத்யனுக்கு முதுகு காட்டி நின்று சமையல் மேடையில் எதையோ கட் பண்ணிக்கொண்டு இருந்தாள்

அவள் ஜாக்கெட்டின் முதுகுப்புறம் வியர்வையால் நனைந்து ஒட்டியிருந்தது... புடவையின் கொசுவத்தை இடுப்பில் சொறுகியிருக்க... இடுப்பில் துளிர்த்த வியர்வை வழிந்து புடவை மடிப்பில் இறங்கியது... இடையை தாண்டி இருந்த அவள் கூந்தல் நுனியில் வழிந்த நீர் அவள் பின்புறத்தை நனைத்தது

மான்சியை இப்படி பார்த்த சத்யனுக்கு உடலில் சிறு பிரளயமே நடந்தது... அடிவயிற்றுக்கு கீழே ஜீன்ஸ் பிய்த்துக்கொள்வது போல் இறுக்கமாக அவசரமாக போய் சோபாவில் உட்கார்ந்து கொண்டான்... ஸ்... யப்பா என்ன அழகு மனுஷன் மூச்சு முட்டியே போயிருவான் போலருக்கே

பின்பக்கமாக ரசித்ததற்கே இந்த கதியென்றால் .. இன்னும் முன்பக்கமாக பார்த்தால் அவ்வளவுதான்... சத்யனால் வெகுநேரம் நிதானத்துக்கு வரமுடியவில்லை... என்னை சித்திரவதை செய்யவே கடவுள் இவளுக்கு இவ்வளவு அழகை கொடுத்தாரா

சத்யன் குனிந்து தனது ஜீன்ஸின் புடைப்பை பார்த்தான்... இப்போது கொஞ்சம் அடங்கியிருந்தது போல் இருக்க... ஊப்ஸ் என்று பெரிதாக மூச்சுவிட்டான் சத்யன்... என்னா வேதனைடா சாமி கட்ன பொண்டாட்டியை கட்டியணைக்கக் கூடமுடியாம ம்ஹூம் இது சரியில்லை’ என்று தானகவே சத்யன் தலையசைத்து கொண்டான்

அப்போது பரணியும் சைந்தவியும் வீட்டுக்குள்ளே வந்தனர்... பரணியின் கையில் வாழையிலை இருந்தது... சைந்தவி சத்யனை கண்டதும் ஓடிவந்து மடியில் ஏறிக்கொள்ள... பரணி சத்யனை பார்த்து “ வாங்க மாப்பிள்ளை” என்று அழைத்துவிட்டு கிச்சன் உள்ளே போனார்

“ அங்கிள்” என்று கூப்பிட்டு சத்யன் அவரை தடுத்து நிறுத்தி “ எப்பவும் போல சத்யன் கூப்பிடுங்க அங்கிள்.. மாப்பிள்ளை எல்லாம் வேனாம்” என்று சொல்ல

நின்று அவனை திரும்பிப்பார்த்து “ சத்யன்னு கூப்பிட்டா அவ்வளவுதான் உங்க மாமியார் என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிருவா... இப்பவே காலையிலேர்ந்து ஐஞ்சாவது முறையா கடைக்கு போய்ட்டு வர்றேன்... மருமகனுக்கு காலையில டிபனுக்க இந்த ஆர்பாட்டம்” என்று முகத்தில் லேசான சிரிப்புடன் கிச்சனுக்குள் போய்விட்டார்

சிறிதுநேரத்தில் வெளியே வந்த மான்சி “ நீங்க எப்போ வந்தீங்க.. வந்து.ரொம்ப நேரமாச்சா... என்னை கூப்பிடவேண்டியது தானே... அப்பா வந்து சொன்னபிறகுதான் தெரியும்” என்று மான்சி கூறியது .. என்னவோ சத்யனை வாசலில் நின்று வரவேற்க தவறியது போல் இருந்தது


சத்யன் மான்சியை ஏறஇறங்க பார்த்தான்... கழத்தில் இவன் கட்டிய தாலியுடன் இரண்டு செயின்களும்... அதில் ஒன்று சிவப்புக்கல் டாலர் வைத்து வெளியே மார்பில் தவழ்ந்து... கழுத்தை ஒட்டினார்ப் போல ஒரு சிவப்புக்கல் அட்டிகையும்... அதற்கு மேட்சாக காதில் சிவப்புக்கல் வைத்த தோடு ஜிமிக்கியும்.... மூக்கில் ஒருசிறு கல் மூக்குத்தியும்...

அவள் போட்டுருந்த ஆரஞ்சு வண்ண ரவிக்கை கழுத்துப்பகுதியில் வியர்வையில் நனைந்து இருக்க... அந்த ரவிக்கையின் இறுக்கத்தில் உள்ளே இருந்த வெள்ளைநிற ப்ரா அப்பட்டமாக தெரிந்தது

சத்யனுக்கு மறுபடியும் ஜீன்ஸ் இறுக்கமாக... பேசமால் இவளை தூக்கிக்கொண்டு யாருமற்ற தேசத்துக்கு ஓடிவிடலாமா என்று நினைத்தான்.... அவளை பார்த்தவன் பிறகு குனிந்து தனது ஜீன்ஸை பார்க்க ...

மான்சி அதை கவணிக்கும் முன் உள்ளேயிருந்து வந்த காஞ்சனா இருவரையும் சாப்பிட அழைக்க.... மான்சி முன்னால் போக சத்யன் அவள் பின்னாலேயே போனான்

இருவரும் அருகருகே உட்கார்ந்து சாப்பிட.... சத்யன் சைந்தவியை டேபிளில் தூக்கி உட்காரவைத்து அவளுக்கும் ஊட்டிக்கொண்டே சாப்பிட்டான்

சாப்பிட்டு முடித்துவிட்டு ஹாலில் வந்து உட்கார்ந்த சத்யன்... சைந்தவியை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு “ சவி குட்டி நான் ஒன்னு சொன்னா கேட்ப்பியா” என்று கேட்டதும்

ம் என்று வேகமாக சைந்தவி தலையாட்டினாள்

“ நீ இனிமே என்னை அப்பான்னுதான் கூப்பிடனும் சரியா” என்று சத்யன் சொல்ல

“ ஏன் அங்கிள்ன்னு தான நான் கூப்பிடுவேன்” என சைந்தவி சத்யனின் மீசையை பிடித்து இழுத்தபடி கூற

“ இப்போ உன் அம்மா தாத்தா தானே அப்பா அதுமாதிரி நான் உனக்கு அப்பா... இனிமே அப்படியே கூப்பிடனும் ” என சத்யன் அவளுக்கு புரிவது போல கூற

அப்போது வந்த பரணி “ அவளை ஏன் வற்புறுத்தனும் குழந்தை காலப்போக்கில் தெரிஞ்சுக்கட்டும்” என்றார்

“ இல்ல அங்கிள் சைந்தவிக்கு நான் அப்பாவா இருக்கனும்னு ஆசைபடுறேன்... அப்பா மாதிரியில்லை” என்று சத்யன் தீர்மானமாக சொல்ல

பரணியின் முகத்தில் மெல்லிய புன்னகை படர “ சவி இனிமே அங்கிள்னு கூப்பிடாதே... அப்பான்னு கூப்பிடு” என்று தன் பேத்திக்கு சொல்ல ...

அவள் வேகமாக தலையசைத்துவிட்டு சத்யனின் தாடையை பற்றி “ அப்பா ம்ம் அப்பா” என்று ராகம் போட்டு சொன்னாள்

சத்யன் சிரிப்புடன் குழந்தையை அணைத்து “ ம்ம் இதுதான் சரி .. அப்போ நான் ஆபிஸ்க்கு கிளம்பறேன் அங்கிள் “ என்று எழுந்து கொள்ள

“ ஏன் இன்னிக்கு ஆபிஸ்க்கு போகனும் இன்னும் ரெண்டு நாள் கழிச்சு போகலாமே” என்று காஞ்சனா கேட்க

“ இல்ல ஆன்ட்டி நாளைக்கு சன்டே லீவுதானே இன்னிக்கு சும்மா கொஞ்சம் ஒர்க் பார்த்துட்டு வரலாம்னு தான்” என கூறிவிட்டு சத்யன் கிளம்பினான்

வாசல் வரை போனவன் மான்சியை காணவேண்டும் என்று மனம் துடிக்க நின்று திரும்பி பார்த்தான் ... அவளும் அப்போது அவனையே பார்த்துக்கொண்டிருக்க... சத்யன் தலையசைத்து போய்வருகிறேன் என்று சொல்ல... மான்சியும் தலையசைத்து அவனுக்கு விடைகொடுத்தாள்


ஆபிஸ்க்கு போன சத்யனை அங்கிருந்த நன்பர்களும் உழியர்களும் “ என்ன பாஸ் கல்யாணமான மறுநாளே ஆபிஸுக்கு தொரத்திட்டாங்களா” என்று ஏகமாய் கிண்டல் செய்ய .. சத்யனுக்கு ஏன் ஆபிஸ்க்கு வந்தோம் என்றானது

அவனுக்கு எந்த வேலையும் இல்லாமல் எல்லாவற்றையும் அங்கிருந்தவர்கள் முடித்துவிட்டு இருக்க ... சத்யன் சிறிதுநேரம் வெட்டியாக பொழுதுபோக்கிவிட்டு பிறகு வீட்டுக்கு போன்செய்யலாமா என்று நினைத்தான் ...

ஒருவேளை மான்சி அவள் அம்மா வீட்டில் இருந்தால் என்ன செய்வது என யோசித்தவன்.. சரி எதற்கும் முயற்சிசெய்யலாம் என்று நினைத்து தன்து செல்லை எடுத்து வீட்டு நம்பர்க்கு கால் செய்தான் ... மூன்று ரிங்கிலேயே எடுக்கப்பட்டது

எதிர்முனையில் மான்சியின் குரல் “ ஹலோ யாரது” என்று கேட்க

சத்யனுக்கு அவள் குரலே போதையூட்டியது “ ம் நான்தான் சத்யன்” என்று இவன் சொல்ல

உடனே “ என்ன சொல்லுங்க” என்றாள் மான்சி

“ ஒன்னுமில்ல இங்கே ஒருவேளையும் இல்ல எல்லாத்தையும் ஆபிஸ் ஸ்டாப்ஸ் முடிச்சிடாங்க... நான் சும்மாதான் இருக்கேன் அதான் போன் பண்ணேன் “ என்றான் சத்யன்

“ அப்போ வீட்டுக்கு வர்றீங்களா... எத்தனை மணிக்கு வருவீங்க.. மதியம் சாப்பாடு ரெடி பண்ணிறவா” என மான்சி அடுக்கடுக்காக கேட்க

அதுவரை வீட்டுக்கு போகவேண்டும் என்று எண்ணமே இல்லாத சத்யன் அவளே ஆர்வமாக கேட்கவும் உற்சாகத்தில் மனம் துள்ள பட்டென “ இன்னும் கொஞ்சநேரத்தில் அங்க இருப்பேன் மான்சி” என்றான்

“ ம் சரி நான் நம்ம வீட்லயே சாப்பாடு ரெடி பண்றேன் வச்சிரட்டுமா” என்று மான்சி கேட்க

“ ம் சரி மான்சி” என்று கூறிவிட்டு சத்யன் இணைப்பை துண்டித்துவிட்டு உய்ய் என்று விசிலடிக்க... வெளியிருந்த பியூன் எட்டிப்பார்த்தான்

சத்யன் உடனே வெளியே போய் பியூனிடம் தான் கிளம்புவதாக கூறிவிட்டு தனது பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்

மான்சிக்கு ஏதாவது வாங்கி போகலாமா என்று நினைத்தவன்... என்ன வாங்கலாம் என யோசித்து ஒரு பிரபலமான நகைகடையில் அவளுக்கு அழகான கால் கொலுசு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்

சத்யன் வீட்டு கதவை தட்டியதும் மான்சிதான் வந்து கதவை திறந்தாள்... மான்சி ரொம்பவும் களைத்து கசங்கி போயிருந்தாள்

“ என்ன மான்சி ரொம்பவும் டல்லா இருக்க.. உடம்புக்கு ஏதாவது பண்ணுதா” என்று அக்கரையுடன் கேட்க

“ ம் அதெல்லாம் ஒன்னுமில்ல உள்ளே சாப்பாடு ரெடி பண்ணிகிட்டு இருந்தேன்... நீங்க பெல் அடிக்கவும் வேகமா வந்தேன் அதான்” என்று கூறிவிட்டு மான்சி கிச்சனுக்கு போய்விட

சத்யன் உள்ளே வந்து தனது ஷூக்களை கழட்டி வைத்துவிட்டு... தனது அறைக்கு போய் அந்த கொலுசை பீரோவில் வைத்தான் .. பிறகு உடைகளை களைந்து முகம் கழுவி சாட்ஸும் பனியனும் அணிந்து வெளியே வர... மான்சி டேபிளில் உணவுகளை எடுத்துவைத்து கொண்டிருந்தாள்

சத்யன் சாப்பிட அமர்ந்து மான்சியை பார்த்து “ நீயும் உட்காரு மான்சி ரெண்டுபேரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்று கூற

“ இல்ல நீங்க சாப்பிடுங்க நான் அப்புறமா சாப்பிடுறேன்” என்றாள்

சத்யன் அவளை வற்புறுத்தாமல் சாப்பிட ... உணவுவகைகள் அருமையாக இருந்தது... ம் இதுதான் வீட்டு சாப்பாடு என்பதுபோல் இருக்கு என்ன அருமையா இருக்கு என நினைத்துக்கொண்டே சாப்பிட்டு முடித்தான்

கைகழுவிவிட்டு வரும்போது “ மான்சி சவி எங்க” என்று கேட்க

“ அவ அப்பாக்கூட எங்கயோ கடைக்கு போயிருக்கா” ....என்ற மான்சி சாப்பிட உட்கார

“ நான் வேனும்னா உனக்கு பறிமாறவா மான்சி” என்று சத்யன் அவள் அருகில் வந்தான்

“ ம்ஹூம் நானே போட்டு சாப்பிட்டுக்கிறேன் நீங்க போங்க” என்று மான்சி தலைகுனிந்தபடி சொல்ல ...

சத்யன் எதுவும் பேசாமல் தனது அறைக்கு போய்விட்டான் ... மாலைவேளையில் தூங்கி பழக்கமில்லாத சத்யனுக்கு அன்றைய திருப்தியான உணவு கண்ணை உறக்கியது

சத்யன் தனது பனியனை கழட்டி போட்டுவிட்டு வெறும் சாட்ஸ்ஸுடன் ஏஸியை ஆன் செய்துவிட்டு கட்டிலில் படுத்துவிட்டான்... சிறிதுநேரத்தில் சுகமான உறக்கம் வந்து அவன் கண்களை தழுவ கண்மூடி உறங்க ஆரம்பித்தான்

நல்ல உறக்கத்தில் யாரோ தன் வெற்று மார்பை வருவது போல் இருக்க... சத்யன் கண்விழித்து பார்த்தான்.... அவனருகே மான்சிதான் அவன் மார்பின் பக்கவாட்டில் அக்குளில் தலைவைத்து படுத்துக்கொண்டு தன் விரல்களால் அவன் மார்பு முடிகளை கோதிவிட்டாள்

அவ்வளவு நேரமாக தூக்கக்கலக்கத்தில் இருந்த சத்யன் சட்டென கண்விழித்து பார்த்து... தன் மார்பில் சரிந்திருந்தவளை தூக்கி தன்மீது போட்டுக்கொண்டு “ மான்சி மை லவ் மான்சி” என்று புலம்பியபடி அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்







“ உன்னை அணைத்துக்கொள்ள..

“ இருகைகள் போதாது...

“ பத்ரகாளி போல்..

“ பலகைகள் முளைக்க வேண்டும்..

“ ஒவ்வொன்றும் உன்னை அணைக்க...

“ போட்டியிட வேண்டும்....

“ இப்படித்தான் நீ மீண்டும் மீண்டும் ..

“ என் கனவுகளையும்....

“ கற்பனைகளையும்...

“ காவியமாக்குகிறாய் அன்பே...
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 24-05-2019, 11:09 AM



Users browsing this thread: 1 Guest(s)