சில நேரங்களில் சில பெண்கள்
#8
ஆட்டுகுகட்டியும் மனிதனும்
       
                        ஒரு காதல் கடிதம் மற்றும் டைரி மில்க் சில்க் சாக்லேட் உடன் கிஃப்டயும் அவளுக்காக நாளை குடுக்க அவளுக்கு வாங்கி வைத்தேன். நானும் என் நண்பனும் இதை எப்போ அவளிடம் குடுக்களாம் என்று யோசனை செய்து கொண்டு இருந்தோம். மதியம் 12.30க்கு எல்லாரும் சாப்ட வரும்போது அவளும் வருவாள் அப்போ குப்டு குடுத்துரு என்று யோசனை சொன்னான்.
              எனக்கும் செரினு பட்டது. திங்கட்கிழமை வழக்கம் போல் வகுப்பு நடைபெற்றது. எல்லாரும் உணவு இடைவிளைக்கு வெளிய வந்தார்கள். அவள் கை கழுவும் இடத்துக்கு வந்தால் நான் அவளை மறித்து என்னிடம் உள்ள கிரீடிங் கார்டு, சாக்லேட் அப்புரம் காதல் கடிதத்தையும் கொடுத்து அவள் முகத்தை பார்த்தேன் ஏதோ கேவலமான ஜீவனை பார்ப்பது போல் ஒரு பார்வையை பார்துடுட்டு நீயெல்லாம் ஒரு ஆள் எனக்கு லெட்டர் குடுக்குற அளவுக்கு அகிருசுனு எங்கள் இருவருக்கு மட்டும் கேட்கும் படி சொல்லிட்டு சென்றால். நல்ல வேளை யாருக்கும் கேட்டிருக்காது திரும்பி பார்த்தாள் அனைவரும் எங்களை பார்த்து கொண்டு இருந்தனர். என் வகுப்பு மாணவர்கள் அனைவரும் என்னை நோக்கி  சிரித்து கொண்டு இருந்தனர். இவள் என்னை நிராகிரித்ததை விட இவளால் எல்லாரும் என்னை பார்த்து சிரித்து கொண்டு இருந்தது தான் என்னை கோபமாகியது. மேலும் அவள் எனை அவமானப்படுத்தி மட்டும் இல்லாமல் ரஹீம் உடன் பேசி சிரித்து நடந்து சென்றாள். என் மொத்த ஸ்கூலையும் எனக்காக வருத்த பட ஒரே ஜீவன் என் நண்பன் முத்து மட்டும் தான். அவன் தான் எனக்கு ஆறுதல் சொன்னான் வேற ஒரு நல்ல பிளான் சொல்றேன் என்று மறுபடியும் என்னை  கடுப்படித்தான். ஒரு மயிரும் புடுங்க வேணாம். அதன் பிறகு நான் செய்த விசயம் ஸ்கூல் மொத்தமும் பரவியது. அனைவரும் என்னை ஏராளமாக பார்க்க ஆரம்பித்தார்கள் எனக்கே என் நிலையை வெறுப்படைய செய்தது. மெல்ல இந்த சம்பவத்த வெளிய வர விரும்பினேன். நானும் என் நண்பனும் ஒன்றாக இருந்தோம் வெற யார்கூடையும் பேசுவதை தவிர்தோம். ரஹிமுடம் உள்ள மொத்த பேச்சுவார்த்தையும் விட்டு போச்சு அவனும் எங்களிடம் பேசுவது இல்லை. நாட்கள் வாரங்கள் ஆகின வாரங்கள் மாதங்கள் ஆகின இந்த இடப் பட்ட காலத்தில் ரஹிமும் கீர்த்தனாவும் அடிக்கடி ஒன்றாக ஸ்கூலை சுற்றிக் கொண்டிருந்தனர் மேலும் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு ஒன்றாக செல்லவும் ஆரம்பித்தார்கள். ரஹீம் நண்பர்களும் கீர்த்தனா நண்பர்களும வெளிய சுத்ததொடங்கி இருந்தனர். இந்த மாத இறுதியில் அரைப் பரிட்சை லீவும் வந்ததது.
              பத்து நாள் விடுமுறை எனக்குத்தான் பொழுதே போகாது வீடு வெற புதுசா மாரிரு கோம் இங்க நண்பர்கள் யாரும் இல்லை. எல்லாம் குட்டி பசங்களா இருந்தார்கள். வேற வழி இல்லாமல் என் அம்மா பக்கத்து வீட்டு ஆன்டியுடன் கதை பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். அவள் இல்லாத சமயத்தில் நான் அவுங்களுக்கு கம்பனி கொடுப்பேன்.
Like Reply


Messages In This Thread
RE: சில நேரங்களில் சில பெண்கள் - by Jhonny sins - 03-07-2022, 11:56 AM



Users browsing this thread: 2 Guest(s)