25-06-2022, 09:16 PM
நான் கடைத்தெருவில் இருந்து வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி ஒரு ஆட்டோவில் வீட்டுக்கு வர மூன்று மணி நேரம் ஆனது.
நான் வீட்டுக்கு உள்ளே நுழையும் இடத்தில் ஒரு கார் நின்று கொண்டு இருந்தது. வீட்டின் உள்ளே சென்றேன்
அங்கு அண்ணியுடன் பினுவும் இருந்தான்.
அண்ணி உனக்கு வேலை சம்மந்தமா பேசத்தான் பினுவை வர சொன்னேன்.
பினு ஷியாம் இந்த ஏரியாவில் எனக்கு தெரிந்து உங்க அண்ணன்களுக்கு பயந்து எவனும் உங்களுக்கு வேலை தரமாட்டாங்க சோ நான் இத பத்தி வீனா கிட்ட டீடைலா சொல்லிருக்கேன் கேட்டுக்கங்க.
அண்ணி டேய் வீனா கிட்ட வேறு ஒரு விஷயம் பினு வரத்துக்கு முன்னாள சொன்னேன்.
அதுதான் இந்த நிலமையில எனக்கு பாசிபில்லுனு தோனுது.
உனக்கு கொஞ்சம் கஷ்டமான ஐடியா தான். ஆனா அதுதான் இப்போதைக்கு நடக்கும்.
வீனா அறை மனசோட சம்மதம் சொன்னா. உனக்கும் சம்மதம்நா அவ கைல ஐயாயிரம் ரூபாய் பினு கொடுத்து இருக்கான் அத வெச்சு கட்டிலும், பென்னும் வாங்கி வீட்டுக்கு போடு. இல்லாட்டி எனக்கு தெரியாது.
ப்பிளீஸ் நான் ஒரு அளவுக்கு மேல ஹெல்ப் செஞ்சா நான் மாட்டுவேன். புரிஞ்சிக்கோ. பை
அண்ணியும் பினுவுடன் காரில் ஏறி சென்றார்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)