25-06-2022, 04:37 PM
பெண் பார்த்து விட்டு வந்த நான் மாலையில் அனிதா அண்ணியை பார்த்தேன்.
என் கண்கள் கலங்கியது அண்ணி
ஏன்டா ஒரு மாதிரியா இருக்க
ஏன் உங்களுக்கு தெரியாதா
நான் இப்படி எல்லாம் நடக்கும்முன்னு எனக்கு சத்தியமா தெரியாது
இப்ப ஒனக்கு இரண்டு வழி இருக்கு
ஒன்னு நீ அண்ணன்கள் பாத்த பொண்ண கல்யாணம் செஞ்சு வாழனும் இதுல உனக்கு ரிஸ்க் ஏதும் இல்லை அவுங்க வீடும் கோடீஸ்வரங்க சோ நீ செட்டில் ஆயிடுவ ஓகே.
இரண்டாவது கொஞ்சம் கஷ்டம்.
நீ வீனாவ எங்கேயவது அழைச்சிக்கிட்டு போய் கல்யாணம் பண்ணி. ஆனா அதுக்கு அப்புறம் நீ இந்த வீட்ட நினைச்சு பாக்க முடியாது.
இங்க உனக்கு தெரிஞ்ச யாருகிட்டையும் வேலைக்கோ இல்லேனா உதவிக்கோ போக முடியாத காரணம் உங்க அண்ணன்களுக்கு பயந்து யாரும் எதுவும் செய்ய மாட்டாங்க. நான் உட்பட
அதனால ஏதாஇருந்தாலும் தீர்மானிக்க வேண்டியது நீ.
எனக்கு அண்ணி சொன்னது அனைத்தும் உண்மை என்று தெரியும் இருந்தாலும்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)