25-06-2022, 04:35 PM
சூப்பர் பதிவு... எவ்ளோ கேவலப்படுத்தினாலும் எதுவுமே நடக்காதது மாதிரி இருக்கிறது ஒரு விஷேஷ குணம் அது எல்லாருக்கும் கெடைக்கிறதில்ல. அபி மாதிரி மனுஷங்களா யாருமே துன்புறுத்த முடியாது. வெக்கம் மானம் சூடு சொரணை இல்லாத எல்லாம் தாண்டிய ஒரு அபூர்வ பிறவி. இதுவே இன்னொரு ஆம்பளையா இருந்தா பொண்டாட்டி அம்மா ரெண்டு பேரையும் அறுத்து போட்டு இருப்பான்.
