24-06-2022, 09:45 PM
ஹாலிவுட் படங்கள் பார்க்கும் போது ஒவ்வொரு காட்சியிலும் பரபரப்பாக எதாவது ஆக்ஷன் காட்சிகளோ, கிராபிக்ஸ் காட்சிகளோ வந்தால் தான் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்.. அதுவே பரபரப்பான காட்சிகள் இல்லாமல் வெறுமனே ரொம்ப நேரமாக பேசிக் கொண்டே இருந்தால் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடும்..
அது போல தான் காமக்கதைகளில் ஒவ்வொரு அப்டேட் படிக்கும் போதும் அதில் எதாவது மசாலா காட்சிகள் இருந்தால் வாசகர்களுக்கு ஆர்வத்தை தூண்டும்.. அந்த விசயத்தில் நீங்கள் ஒவ்வொரு அப்டேட்டிலும் மசாலாவை தூவிக் கொண்டே இருக்கிறீர்கள்.. அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்..
விரைவில் இந்தக் கதையை முடிக்கப் போகிறீர்கள் என்று தெரிகிறது.. வருத்தமாக இருந்தாலும் அடுத்த கதைகள் மூலமாக வாசகர்களை மகிழ்விப்பீர்கள் என்று நம்புகிறேன்.. நன்றி..!!!

All is well