24-06-2022, 08:11 PM
(24-06-2022, 07:43 PM)SamarSaran Wrote: அதலாம் ஆகியிருக்கிறது. ஏதாவது ஒரு கதைக்கு நடந்தால் பரவாயில்ல. நா கடைசியாக ஆரம்பித்த மூன்று கதைக்கும் இதே நிலைமை தான். அதில் இரண்டு கதை இங்கு படிப்பவர்களாக மீண்டும் ஆரம்பித்து முடித்துவிட்டேன். எனக்கு கதை எழுத நேரம் கிடைப்பதே அரிது. நான் ஒரு கதை ஆரம்பித்தால் அதை கடைசி வரை எழுதி முடித்துவிடுவேன். இதில் கதை தேடி பார்த்திட்டு இருக்க முடியுமா நண்பா.?
எப்படி நான் எழுதும் தளத்தில் இருந்து என்னுடைய கதைகள் பெயர் மாற்றி இந்த தளத்திற்கு வர தான் செய்கின்றன. அதனாலே இங்கு எழுதுவதை நிறுத்திவிட்டேன் நண்பா.
இந்த தளத்தில் எழுத ஆரம்பித்தற்கான காரணம் என் கதை நானே நினைத்த நேரத்தில் பதிவிட முடியும் என்ற அந்த ஒற்றை காரணம் தான் தவிர வேறொன்றும் இல்லை நண்பா..
ஓர் தடவை டிரை பண்ணு ப்ரோ
ராஜாசிங்@107