24-06-2022, 07:43 PM
(This post was last modified: 24-06-2022, 07:45 PM by SamarSaran. Edited 1 time in total. Edited 1 time in total.)
(24-06-2022, 01:24 PM)Rajasingh107 Wrote: No Problem Bro வேற யாருக்கும் இப்படி ஆகியிருக்கா என்று தெரியவில்லை நீங்கள் இன்னும் ஒரு முறை என் முயற்சி செய்ய கூடாது
அதலாம் ஆகியிருக்கிறது. ஏதாவது ஒரு கதைக்கு நடந்தால் பரவாயில்ல. நா கடைசியாக ஆரம்பித்த மூன்று கதைக்கும் இதே நிலைமை தான். அதில் இரண்டு கதை இங்கு படிப்பவர்களாக மீண்டும் ஆரம்பித்து முடித்துவிட்டேன். எனக்கு கதை எழுத நேரம் கிடைப்பதே அரிது. நான் ஒரு கதை ஆரம்பித்தால் அதை கடைசி வரை எழுதி முடித்துவிடுவேன். இதில் கதை தேடி பார்த்திட்டு இருக்க முடியுமா நண்பா.?
எப்படி நான் எழுதும் தளத்தில் இருந்து என்னுடைய கதைகள் பெயர் மாற்றி இந்த தளத்திற்கு வர தான் செய்கின்றன. அதனாலே இங்கு எழுதுவதை நிறுத்திவிட்டேன் நண்பா.
இந்த தளத்தில் எழுத ஆரம்பித்தற்கான காரணம் என் கதை நானே நினைத்த நேரத்தில் பதிவிட முடியும் என்ற அந்த ஒற்றை காரணம் தான் தவிர வேறொன்றும் இல்லை நண்பா..