24-06-2022, 01:24 PM
(24-06-2022, 12:47 PM)SamarSaran Wrote: நீங்களாவது கதைக்கு கருத்து சொல்லவில்லை என்று தான் ஆதங்கபடுகிறீர்கள்.. கதை எழுதுபவருக்கு கருத்து எவ்வளவு முக்கியமானது. அது தான் அவர்களை மென்மேலும் நன்றாக எழுத தூண்டும் என்பது எனக்கு தெரியும். ஆனால் இந்த தளத்தில் தான் நான் எழுதிய கதைகள் என் அனுமதியில்லாமல் காணாமல் போய்விடுகிறது. அது எப்படி என தெரியவில்லை. இத்தனைக்கும் என் கதைகளில் காமம் என்பது பெருதளவில் இருக்காது. அப்படி இருந்தும் காணாமல் போய்விடுகிறது. ஏற்கெனவே ஒரு முறை மீண்டும் மீண்டும் காணாமல் போனது. அடுத்த முறை எச்சரிக்கையோடு பதிவு செய்து முடித்தேன்.
என்னோடு நீ இருந்தால் பாகம் இரண்டு ஆரம்பித்து இரு பதிவுகள் பதிவிட்டேன்.. இப்போது அந்த கதை இந்த தளத்தில் இல்லவே இல்லை.. இதை படிக்கும் நீங்கள் வேண்டுமானலும் தேடி பாருங்கள்.
கருத்தை விட எழுதும் கதை காணாமல் போவது தான் எனக்கு எரிச்சலை தந்தது. அதனாலே கதை இங்கு எழுதுவதை தவிர்த்துவிட்டேன்..
இந்த பதிவை பார்த்தவுடன் என் கருத்தை பதிவு செய்ய வேண்டும் தோன்றியது அதனால் தான் செய்தேன்.
No Problem Bro வேற யாருக்கும் இப்படி ஆகியிருக்கா என்று தெரியவில்லை நீங்கள் இன்னும் ஒரு முறை என் முயற்சி செய்ய கூடாது
ராஜாசிங்@107