23-06-2022, 08:46 PM
கதை எதிர்பார்க்காத திசையில் கோணத்தில் பயணம் செய்கிறது. கேரவன் வேனுக்குள் ஜானுக்கு என்ன நடந்தது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அவன் உண்மையிலேயே கொலை செய்யப்பட்டானா என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனாலும் கதையில் பதற்றம் தொற்றிக் கொண்டது. பாவம் காயத்திரி தனது முதல் விளம்பரப் படத்திலேயே பல சோதனைகளை சந்திக்கிறாள். வசந்துக்கும் காயத்திரிக்கும் இடையே கெமிஸ்ட்ரி வேலை செய்யும் என்று நம்புகிறேன். படிப்பவர்களை பதட்டத்தோடு வைத்திருக்கும் ஆசிரியருக்கு பாராட்டுகள். ஆசிரியர் இந்த கதையை விட்டு விட்டு வேறு இரண்டு கதைகளை துவங்கியுள்ளார். இதை முடித்து விட்டு வேறு கதைகளை எழுதலாமே?
ஒருவர் மெட்டி ஒலி காயத்திரியின் போட்டோக்களை இங்கே பதிவிட்டு இருந்தார். இப்போது அந்தப் படங்களைக் காணவில்லை. அதே காயத்திரி இப்போது ரோஜா சீரியலில் நாயகனுக்கு அம்மாவாக நடிக்கிறாள். பாருங்கள்.
ஒருவர் மெட்டி ஒலி காயத்திரியின் போட்டோக்களை இங்கே பதிவிட்டு இருந்தார். இப்போது அந்தப் படங்களைக் காணவில்லை. அதே காயத்திரி இப்போது ரோஜா சீரியலில் நாயகனுக்கு அம்மாவாக நடிக்கிறாள். பாருங்கள்.