23-06-2022, 05:10 PM
(23-06-2022, 04:56 PM)jzantony Wrote: எல்லோர் கருத்திலும் உண்மை இருக்கிறது. யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் ரசிப்பவர்கள் ஊக்குவித்தால் எழுதுவது வேகமாக இருக்கும். இடையில் நிறுத்துவது இருக்காது. ஆனால் ரசிக்கிற மாதிரி எழுதாத போது எழுத்தாளர்கள் எதிர்பார்ப்பதும் தவறு தான்.உன்மை தான் நண்பா நமக்கு ஒரு சிறிய கமெண்ட் போதுமே நம்மலை ஊக்குவிக்க
ராஜாசிங்@107