23-06-2022, 05:07 PM
(23-06-2022, 02:34 PM)Sigan007 Wrote: அன்னலக்ஷ்மி என்கிற அலிஷா
கதையில் வேலைகாரி எப்படி இருக்கணும் என்று ஒரு கேள்வி கேட்டேன் அவர்கள் விருப்பப்படி அதை எழுதுவோம் என்று நினைத்து
வந்த பதில்கள் எவ்வளவு தெரியுமா வெறும் ஒன்றே ஒன்று தான்
ஆனால் பார்த்த வாசகர்கள் எண்ணிக்கை 500ஐ தாண்டி விட்டது
இப்படி இருந்தால் எப்படி நமக்கு மீண்டும் மீண்டும் எழுத தோணும் நண்பா வந்தனா விஷ்ணு ராஜாசிங்
எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு நண்பா எல்லாம் மாறும் விரைவில் மிக விரைவில்
ராஜாசிங்@107