எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே
#30
(22-06-2022, 11:42 PM)Rajasingh107 Wrote: அவர் எதுக்கு அப்படி பாதிலேயே கதையை விருறாருன்னு என்னிக்காவது யோசித்து இருக்கிங்களா நண்பா

ஒரு கதையை எழுத எவ்வளவு நேரம் ஆகும் ன்னு நினைக்கிஙக அப்படி அந்த கதை எழுதுற நேரத்திற்கு ஒரு மதிப்பு இருக்கனும் என்று நினைக்குறோம் ஒரு கமெண்ட் வரும் ஆனால் அந்த கதையை 1000 கணக்கில் வாசித்து இருப்பார்கள்

கதையை வாசிச்சு என்ன பன்னுவாங்கன்னும் தெரியும் வாசிசுக்கிட்டே என்ன பண்ணுவாங்க என்றும் தெரியும்

எங்களுக்கு ஆதரவு கமெண்ட் தான் அது தான் எங்க உத்வேகம் வேகம் பூஸ்ட் எல்லாம் 

நம்ம கிட்ட எவ்ளோ நல்ல எழுத்தாளர்கள் இருக்காங்க தெரியுமா சில் சைட் ல்ல கதை எழுதுனா காசு வருதுன்னு பாதி பேர் போட்டாங்க மீதி உள்ள வேர் போய்ராம்ம ஆதரவு இல்லன்னா வேற வழி கிடையாது 

Neega sollurathu 100%true oru line ah vachi athay yosichi yosichi length story ya narrate pannurathu romba perusu, enga support writers ku undu,unga fan kaga neega write pannanum nanba
Like Reply


Messages In This Thread
RE: எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே - by Crazychaterhoter - 23-06-2022, 03:42 PM



Users browsing this thread: 7 Guest(s)