எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே
#27
(23-06-2022, 12:10 PM)knockout19 Wrote: அட எழுத்தாளர்களே ,உங்களை யாரும் கதை எழுத சொல்லி கெஞ்சவில்லை. எழுத தொடங்கிய பிறகுதான் விமர்சனங்களை பார்த்து விட்டு கதை எழுதுமானு யோசிக்க தொடங்குவது தவறு. உங்களால் கதையை முடித்துவிட முடியும் என்றால் மட்டுமே தொடங்குங்கள். நான் pratilipi உட்பட பல தளங்களில் premium account  வச்சிருக்கேன். அங்கேயும் திட்டி பாராட்டி reviews எழுதுறாங்க. அதுக்காக கதையை பாதியில் விட்டு போனால் கதை நீக்கப்படும்.‌ xossipy, tk உள்ளிட்ட தளங்கள் சட்ட வரையறைக்கு உட்பட்டதல்ல. இதில் நீங்கள் community standard  எதிர்பார்ப்பதே தவறுதான்.
உங்களால் கதையை முடித்துவிட முடிந்தால் தொடங்குங்கள் இல்லையென்றால் silent mode போய்விடுங்கள்.

விமர்சனங்கள் வலிக்கும் போது தாங்க முடியாதுதான். கடந்து செல்லுங்கள். இன்னும் 50வருடங்கள் கடந்தாலும் xossipy இயங்கும். இதே பிரச்சினை திரும்ப திரும்ப வந்துகொண்டே இருக்கும்.

ரொம்ப ஆணவத்துல பேசிரிங்க சூப்பர் நண்பா

மறந்து விடாதீர்கள் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்

நடிக்க நடிகர் இருந்து இயக்குனர் இல்லை என்றால் என்ன ஆகும்

சைட் இருக்கும் 50 ஆண்டுகள் கழித்தும் ஆனால் எழுத்தாளன் இல்லை என்றால் இதை நான் முழுமையாக முடிக்க விரும்பவில்லை நண்பா நன்றி 

பழைய கதையை படிச்சிட்டு இருக்குற நிலைமை வந்து விடாது என்று நம்புகிறேன் 
Tiger                                         ராஜாசிங்@107
[+] 1 user Likes Rajasingh107's post
Like Reply


Messages In This Thread
RE: எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே - by Rajasingh107 - 23-06-2022, 02:09 PM



Users browsing this thread: 10 Guest(s)