23-06-2022, 02:00 PM
(23-06-2022, 01:46 PM)raasug Wrote: இந்த திரி "ராஜாசிங்107" என்ற ஒரு கதாசிரியரின் உண்மையான ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே நண்பர்கள் பலர் அவரவர் கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.
கதைக்கு பலர் பின்னூட்டம் பதிந்தால் கதாசிரியருக்கு மேலும் கதை எழுத ஆர்வத்தை தூண்டும்.
ஆகவே வாசகர்கள் மறக்காமல் கதைகளுக்கு பின்னூட்டம் கொடுக்க வேண்டும் என்று நான் வாசகர்களை கேட்டுக் கொள்கிறேன்.
கதாசிரியர் தொடர்ந்து தனது கதையை போடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
சில காரணங்களால் இப்பொழுது கதை எழுத முடியவில்லை நண்பா விரைவில் அடுத்த அடுத்த அப்டெட் வெளியாகும் தொடர்ந்து எல்லா கதை ஆசிரியர்களையும் ஆதரவு அளியுங்கள் கமெண்ட் செய்யுங்கள் ரொம்ப நன்றி நண்பா உங்களைப் போன்றவர்கள் தான் எங்களது டானிக் முதுகெலும்பு நன்றி
