23-06-2022, 12:19 PM
(This post was last modified: 23-06-2022, 01:02 PM by rojaraja. Edited 3 times in total. Edited 3 times in total.)
முன்பை விட தளத்திற்கு பதிவு செய்த அன்பர்கள் வரும் எண்னிக்கை வெகுவாக குறைந்து இருக்கின்றது என்பது உண்மை, பின்னுட்டமோ விருப்பமோ அதிகம் வராமல் இருப்பதற்கு, வாசகர்கள் தளத்துக்கு உட்புகாமல் வெளியில் இருந்தே கதை படித்துவிட்டு செல்வது ஒரு காரணமாக இருக்கலாம். வெளியில் இருந்து கதை படிப்பவர்களுக்கு எதாவது முறையில் எளிதாக பின்னுட்டம் இட வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக கூடுதல் பின்னுட்டம் விருப்பங்கள் வரும் என்பது என் நம்பிக்கை.
சில வாசகர்கள் தீவிரமாக இருப்பதை பார்த்து இருக்கிறேன் அவர்கள் ஆசிரியர்களை வெறுப்படைய செய்யும் அளவுக்கு பின்னுட்டம் செய்வதையும் பார்த்து இருக்கிறேன் அவர்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலோ அல்லது அவர்கள் என்னத்துக்கு மாறாக கதை இருந்தாலோ ஆசிரியரின் மனதை குலைக்கும் வகையில் கருத்து பதிவர்கள் அல்லது அந்த கதையை தொடராமல் இருக்க என்ன வழி உண்டோ அதையும் செய்வார்கள். அதன் விளைவாக அதிக எழுத்தாளர்கள் பாதியில் கதையை நிறுத்து விடுவதற்கு ஒரு காரணாம் ஆகிவிடுகின்றது
கதை படிக்கும் அன்பர்கள் பெரும்பாலும் வழக்கத்துக்கு மாறாக புதுமையாக இருந்தால் (அவர்கள் இதுவரை படிக்காத) தன்னை மறந்து (கைக்கு வேலை கொடுத்து) ரசிப்பார்கள் பின்னுட்டம் இடுவார்கள். நாளடைவில் ஆசிரியரும் சரி வாசகர்களும் சரி சலிப்பு அடைந்தால் (இயல்பான ஒன்று) ஆசிரியர் கதை பதிவின் வேகத்தை குறைக்க நேரிடும் வாசகர்களும் வேறு தை தேடி சென்று விடுகிவர்கள். இது எதார்த்தமான ஒன்று தான்.
இங்கு சிலரை தவிர பெரும்பாலானவர்கள் பொழுதுபோக்காக கதை எழுதுபவர்கள் அதில் வல்லுநர்கள் இல்லை என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்
கதை எழுதுபவர்கள் அவர்கள் திருப்திக்காக எழுதவேண்டும் அவர்களாகவே தங்களை ஊக்கப்படுத்திக்கொண்டு அதிகம் பாராட்டுகள் எதிர்பார்க்காமல் எழுதவேண்டும் என்பது என்னுடைய எண்ணம். கதை நன்றாக இருந்தால் வாசகர்கள் கண்டிப்பாக படிப்பார்கள் பின்னுட்டம் இடுவார்கள். பின்னுட்டம் கிடைத்தால் கூடுதல் ஊக்கம் கிடைக்கும் அப்படி இல்லை என்றாலும் எழுதுபவர்களுக்கு சுய திருப்பதியாவது கிடைக்கும்.
எல்லோருடைய எதிர்பார்ப்பையும் நிறைவு செய்யமுடியாது வாசகர்கள் பின்னுட்டங்களுக்காக கதை எழுதுவதை தவிர்ப்பது நல்லது. அதிகம் கருத்து இடுவது இல்லை என்று நீங்க கதையை நிறுத்தினால் ஒரு சீலராக இருந்தாலும் உங்களுடைய வாசகர்களை நீங்கள் ஏமாற்றுகிரகள் என்று அர்த்தம்.
நேரம் கிடைக்கும்போது கதையை தொடர்ந்து பதிந்து நிறைவு செய்யவேண்டும் என்பது என் ஆசை