23-06-2022, 12:10 PM
அட எழுத்தாளர்களே ,உங்களை யாரும் கதை எழுத சொல்லி கெஞ்சவில்லை. எழுத தொடங்கிய பிறகுதான் விமர்சனங்களை பார்த்து விட்டு கதை எழுதுமானு யோசிக்க தொடங்குவது தவறு. உங்களால் கதையை முடித்துவிட முடியும் என்றால் மட்டுமே தொடங்குங்கள். நான் pratilipi உட்பட பல தளங்களில் premium account வச்சிருக்கேன். அங்கேயும் திட்டி பாராட்டி reviews எழுதுறாங்க. அதுக்காக கதையை பாதியில் விட்டு போனால் கதை நீக்கப்படும். xossipy, tk உள்ளிட்ட தளங்கள் சட்ட வரையறைக்கு உட்பட்டதல்ல. இதில் நீங்கள் community standard எதிர்பார்ப்பதே தவறுதான்.
உங்களால் கதையை முடித்துவிட முடிந்தால் தொடங்குங்கள் இல்லையென்றால் silent mode போய்விடுங்கள்.
விமர்சனங்கள் வலிக்கும் போது தாங்க முடியாதுதான். கடந்து செல்லுங்கள். இன்னும் 50வருடங்கள் கடந்தாலும் xossipy இயங்கும். இதே பிரச்சினை திரும்ப திரும்ப வந்துகொண்டே இருக்கும்.

காதல் காதல் காதல்