23-06-2022, 11:41 AM
ஒரு கதை எழுதும் போது நம் மனம் தெளிவாக இருக்க வேண்டும். அப்போது மட்டுமே நமது எண்ணவோட்டம் நதி போன்று நிற்காமல் கதையாக வெளிப்படும். அதற்கான சிறு உந்துதலே வாசகர்கள் அளிக்கும் கமெண்ட்ஸ். அதை செய்ய தவறும் போது வெறும் சுவற்றில் கிருக்கியதை போன்ற மனநிலைக்கு தான் தள்ள படுகிறோம். இந்த காரணத்திற்காக தான் நான் கதை எழுதுவதை நிறுத்தி விட்டேன். இந்த தளம் கொடுக்கிற சுதந்திரம் வேறு எந்த தளத்திலும் கிடைக்காது. அதனால் வேறு எந்த தளத்திலும் கதை எழுதவும் தோன்றவும் இல்லை.