எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே
#16
(23-06-2022, 11:14 AM)Vandanavishnu0007a Wrote:
சிறப்பான பதிவு நண்பா 


முன்பு இருந்த சைட்டில் எல்லாம் "ஒரு வரி" கமெண்ட்ஸ் போடுவதையே மிகவும் பெரிய இழிவாக நினைத்து எழுத்தாளர்கள் வேதனைப்படுவோம்  

அனால் இப்போ நம் புதுப்பிக்க பட்ட சைட்டில்.. முன்னாள் வாசகர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டார்கள் இப்போது கதை படிக்கும் வாசகர்கள் 

நீ "முடி"க்கு எழுதினா எங்களுக்கு என்ன.. நாங்க ஒரு "முடி" கமெண்ட்டும் போட மாட்டோம்.. என்று ரொம்ப கேவலமாக ஏளனமாக எழுத்தாளர்களை அவர்கள் ட்ரீட் பண்ணுவது 100% மிக நன்றாக உணர முடிகிறது நண்பா 

இந்த அருமையான பதிவிற்கும்.. என்னுடைய பெயரையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி நண்பா

தொடர்வோம் நம் போராட்டத்தை

வாழ்க எழுத்தாளர்கள் !

கமெண்ட் போடாத வாசகர்களும் வாழ்ந்து போகட்டும்  

அந்த மனம் இல்லா மனிதர்களும் நன்றாக வாழட்டும் 

வாசகர்கள் வாழ்க !


Very sad bro to see you good writers, here after for every post i will put comments to encourage you people
Like Reply


Messages In This Thread
RE: எழுத்தாளர் ஆகிய நாங்கள் முட்டாளே - by sample38 - 23-06-2022, 11:25 AM



Users browsing this thread: 5 Guest(s)