23-06-2022, 07:23 AM
(21-06-2022, 02:11 PM)alisabir064 Wrote: குமரேசனின் உல்லாசமான வாழ்க்கைக்கு பிறகு , அவன் வாழ்க்கையில் சந்தித்த பெண்கள், இழிநிலை தள்ளப்பட்டது வலி தரக்கூடியதாக இருக்கிறது..
தனசேகரன் பக்கம் கதை அறிய ஆவல்
குமரேசனின் உல்லாச வாழ்க்கையில் அவனால் சுகம் அடைந்து நன்மைகள் பெற்று ஒரு கட்டத்தில் குமரேசனிடம் இருந்து ஒதுங்கி அவனுடைய நல்வாழ்வுக்கு வழி வகுத்தவர் கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை நண்பா
அவனுடைய தனிமனித மற்றும் அனாதை என்ற நிலையை பயன்படுத்தி அவனுடைய வாழ்க்கையை அளித்தவர்கள் தான் அவர்கள் கர்ம வினையை அனுபவிக்கிறார்கள்.