22-06-2022, 11:49 PM
(22-06-2022, 08:56 PM)Vandanavishnu0007a Wrote: இந்த திரிக்கும்.. உங்கள் ஆதங்கத்துக்கும் தோல்வி அடைந்த.. அடைந்து கொண்டிருக்கும்.. அடைய போகும் அணைந்து எழுத்தாளர்கள் சார்பாக என்னுடைய முழு ஆதரவும் ஒத்துழைப்பும் உண்டு நண்பாவிரைவில் ஒரு நல்ல விடிவு காலம் வரும் என்று நம்புவோம் நண்பா
குரல் கொடுத்ததுக்கு நன்றி நண்பா
ராஜாசிங்@107