22-06-2022, 06:36 PM
(22-06-2022, 01:54 PM)Vandanavishnu0007a Wrote:
கண்டிப்பா பாதியில் நிறுத்தி விடுவேன் நண்பா
ஒரு "முடி" அளவுக்கு கூட கமெண்ட்ஸ் இல்லை நண்பா
எனக்கே போர் அடிக்கிறது நண்பா
கண்டிப்பாக நல்ல பீக்ல ஸ்டோரி போகும் போது நிறுத்தி விடுவேன் நண்பா
தயவு செய்து கோபம் கொள்ள வேண்டாம்
உங்க கமெண்ட்ஸ்க்கும் இப்போதைக்கு குடுத்த ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பா
நேத்து போஸ்ட் பண்ணிட்டு இன்னைக்கு 100 கருத்து எதிர் பார்க்கலாம்ங்கிறது சரியா...
உங்கள் அனைத்து கதைகளும் அருமையான பொழுது போக்கு பொக்கிஷம்
தொடர்ந்து எழுதுங்க
வருத்தம் வேண்டாம்