24-05-2019, 06:04 AM
அதன் பின்பு அவன் இரண்டாவது முறையாக முத்தமிட்ட பொது கூட அவனை நான் வலுக்கொண்டு தள்ளி விடவில்லை..
மாறாக உள்ளுக்குள் அதை ரசித்து இருக்கிறேன்..என்ன ஜென்மம் நான்.. காலிங் பெல் மாட்டும் அன்று அடிக்கவில்லை என்றல் என் நிலைமை என்ன ஆகி இருக்கும்..
எப்படி எப்படியோ ஆரம்பித்து. இன்று இங்கே வந்து நிட்கிறது அவனுடனனான என்னுடைய நட்பு...
இந்த நட்பை நான் உள்ளுக்குள் விரும்ப தான் செய்கிறேன் . ஏனென்றால் என் வாழ்வில் எனக்கு இப்படி ஒரு ஆண் நண்பன் இருந்தது இல்லை..
ரகுராமன் என்றுமே என்னுடன் ஒரு நண்பன் போல பழகியதில்லை..அதனால் கூட இருக்கலாம்.
இன்று அவன் என்னை அழைத்து வந்த போது கூட நான் மறுத்து கல்லூரிக்கு போக சொல்லி இருக்கலாம் அனால் மகுடியில் சிக்கிய பாம்பு போல அவன் பின்னாடி வந்து விட்டேன்..
ஒரு வேலை அவன் வலையில் நான் விழுந்து விட்டேனா..
இல்லை இல்லை.. அப்படி ஒரு போதும் இருக்க முடியாது. இது ஒரு ரிலாக்சாஷன் அவ்ளோ தான்..
கீதா, உன் மன கட்டுப்பாடு ரொம்ப முக்கியம்..ஒரு சிறிய தடுமாற்றம் கூட உன் கற்பை இழக்க வைத்து விடும்.. கீதாவின் உள் மனது எச்சரித்து கொண்டே இருந்தது..
அனால் அவளது புத்தி மற்றும் உடல்.. இந்த நாள் போனால் திரும்பாது.அதனால் என்ஜோய் பண்ணு என்றன..
இவ்வாறு ஒரு பெரும் மன போராட்டத்துடன் சச்சின் வருகையை எதிர் நோக்கி காத்திருந்தாள் கீதா..