20-06-2022, 02:41 PM
(20-06-2022, 02:20 PM)tmahesh75 Wrote: நண்பா உங்கள் எழுத்து நடை மிகவும் அற்புதமான உள்ளது நான் நினைக்கிறேன் அடுத்து ஊட்டியில் பாலா கவிதாவின் தேனிலவு அதேவேளை குமார் மற்றும் சங்கீதாவின் தேனிலவு நடக்கும் என்று நினைக்கிறேன் இந்த கதையில் சஞ்சையை வெரும் பார்வையாளராக வைத்துள்ளிர் ஏன் என்றால் குமார் மீண்டும் சஞ்சய் வீட்டுக்கு அருகில் கடை போட போகிறான் என்று எழுதியிருக்கிறீர்கள் இனி சஞ்சய்க்கு சங்கீதா கிடைப்பது கடினம் மற்றும் சங்கீதா குமாரை காதலிப்பதாகவும் எழுதியிருக்கிறீர்கள் அதனால் சஞ்சையை வேறு யாருடனாவது சேர்த்து விடுங்கள் அவன் படும் அவஸ்தை படிக்க முடியவில்லை பாவம் சஞ்சய் இது என்னுடைய கருத்து மட்டுமே நீங்கள் உங்களுக்கு தோன்றிய விதத்தில் எழுதவும் ஏன் என்றால் இது உங்கள் கதை மேல் நான் குறிப்பிட்டது தங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னிக்கவும் நன்றிஎல்லாத்துக்கும்
வழிகள் இருக்கு சஞ்சய்க்கு அவள் கிடைப்பாள் குமாரை வழியை கழட்டிவிட்ட சஞ்சய் நிறைய பிளான் பண்ணி வச்சுருக்கான்
Thanks for ur opinean