20-06-2022, 12:14 AM
இரு கெட்டிக் குன்றில்
முட்டி மோதி மணமுணர்ந்து
கைக்கொன்றென பற்றி
உருட்டி திரட்டி திளைத்து
தட்டுத் தடுமாறி தடமறிந்து
முனைந்து நுழைத்தவன்
முன்னுக்கு பின் முரணாய்
அசைந்ததில் அறிந்துக் கொண்டாள்
பழம் தின்று கொட்டையிட்ட பலர்
ருசிக்க படுத்துக்கிடந்தவள்...
ஆம் அறிந்துக்கொண்டாள் அவள்
அவன் ஆழம் அளந்தறியாதவன் என..
பொய்யாய் போலியாய் பாவம் காட்டி பழகியவளுக்குள் பூத்தது ஒரு குறுநகை புதர் அறியா புதியவன் கண்டு,
இந்த குகையறியா குட்டிசிங்கம்
தன் குகை ஆள வசம் செய்தாள் மனங்கொண்டு
இல்லா முக்கள் முனகலிடும் அவள் மேவாயில் இசைத்தது வார்தையோ வேதமோ,
லாவகம் பிடித்தான்...
ஆசைக்கு ஈடாய் வேகம் எடுத்தான்...
இளமையின் கொதிப்பை கொட்டி தீர்க்க
அசைத்தான் ருசித்தான் களைத்தான் எடுத்தான் புசித்தான் போதும் போதும் என சொல்ல முடியா போதையில் திளைத்தான்!!!
காரண கைகாரியும் உள்ளூர குளிர்ந்தாள் உண்மைக்குமே மகிழ்ந்தாள்!!!
Bad boy yuvan