17-06-2022, 10:29 AM
(16-06-2022, 08:03 AM)Nathans Wrote: கதைகள் மிக அருமையாக உள்ளது நண்பா ஆனால் இந்த கதைகள் இன்னும் கொஞ்சம் பெரியதாக இருந்தால் நல்லா இருக்கும் இவை அனைத்தும் இருவரி கதைபோல் இருப்பதால் ஆர்வம் குறைகிறது உங்களுக்கு அதிக கதை மோசிக்கும் திறன் உள்ளது அதை கொஞ்சம் பெரியதாக தர முயர்ச்சி எடுங்கள்
கருத்துக்கு நன்றி.
பெரிய கதைகள் எழுதினாலும் சிறிய பதிவுகள் போட்டாலும் ரெஸ்பான்ஸ் ஒன்னுமே இருக்காது. எப்படி இருந்தாலும் யாரும் கருத்துகளை பதிவிடமாட்டார்கள். அதனால் பெரிய கதை எழுதி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.