16-06-2022, 10:31 AM
(15-06-2022, 09:52 PM)RajuRajesh Wrote: உங்கள் கதை மிக அருமை நண்பா ஆனால் அந்த கதாப்பாத்திரத்தை ஏற்று கொள்ள புகைப்படம் சேர்க்கை செய்தால நன்றாக இருக்கும் அது இன்னும் கொஞ்சம் KICK ஆக இருக்கும் படிக்கும் போது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை இது என் சிறிய வேண்டுகோள் அவ்வளோ தன் உங்கள் கதை தொடர்ந்து எழுதி வர வேண்டும்..
நன்றி நன்றி
நண்பா அதற்கு தகுந்த படம் கிடைத்தால் போடுகின்றேன்
ஆனால் வாய்ப்பு அதிகம் இல்லை.ஏனென்றால் கதை எழுதி முடிக்க நேரம் கிடைக்கும்போது.இருந்தாலும் ஒன்றிரண்டு படங்கள் தர முயற்சி செய்கிறேன்.