15-06-2022, 08:30 PM
அடுத்தது என்ன நடக்கும் என்பதை யாரும் யூகிக்க முடியாதபடி கதை எழுதுவதே ஒரு கதையாசிரியரின் திறமை. இந்த விசயத்தில் இந்தக் கதையாசிரியரை பாராட்டியே ஆக வேண்டும். தொடர்ந்து எழுதுங்கள் நண்பா. உங்கள் விருப்பம் போல கதையைத் தொடருங்கள்.