15-06-2022, 02:05 PM
(15-06-2022, 01:47 PM)Vandanavishnu0007a Wrote: 41. காயத்ரி
எப்படியோ கஷ்டப்பட்டு லிட்டில் ஜானின் பேண்ட் ஜிப்பை சரி செய்தேன்..
அப்போது கேரவனுக்கு வெளியே மழை தூர ஆரம்பித்தது..
ஐயோ.. ஜான் உன்னை கொஞ்சம் கேரவனுக்கு வெளியே இருக்க சொல்லிட்டு.. நான் டக்குன்னு சின்னதா ஒரு குளியல் போட்டுடலாம்னு இருந்தேண்டா..
ஆனா வெளியே மழை தூறுத்து.. இப்போ என்ன பண்ணலாம் ஜான்.. என்றேன் யோசனையாய்
நான் பெட் ரூம்ல வெய்ட் பண்றேன் ஆண்ட்டி.. நீங்க போய் குளிச்சிட்டு வாங்க.. என்றான் கூலாக..
என்னதான் அவனை நான் என்னுடைய சொந்த மகன் ரவி போல நினைத்து கொண்டு பழகினாலும்..
அவன் இருக்கும் அதே கேரவனில் அவனை பெட் ரூமில் இருக்க வைத்து விட்டு பாத் ரூமில் குளிக்க முடியுமா.. என்று யோசித்தேன்..
சரி சரி.. ஆண்ட்டி நீங்க யோசிக்கிறதை பார்த்தா.. என்னை தப்ப நினைக்கிறீங்கன்னு நினைக்கிறேன்..
மழை பெய்ஞ்சாலும் பரவா இல்ல.. நான் கேரவன் வெளியே போய் வெய்ட் பண்றேன்.. நீங்க குளிச்சிட்டு.. பொறுமையா ட்ரெஸ் மாத்திட்டு கூப்பிடுங்க.. நான் அப்புறம் உள்ளே வரேன்.. என்று சற்றென்று எழுந்து போனான்..
ஏய் ஏய் ஜான்.. நில்லு.. நான் அவனை தடுத்தேன்..
எதையும் யோசிக்காமல் ஏன் அவனை தடுத்தேன்.. எது என்னை அப்படி அவனை அவசரமாக தடுக்க வைத்தது.. என்றெல்லாம் யோசிக்க முடியவில்லை..
வெளியே போனா நனைச்சு ஜலதோஷம் ஏதும் பிடிச்சிடப்போகுது ஜான்.. வேண்டாம் வேண்டாம் நீ இங்கேயே இரு... அப்புறம் உன்னால சூட்டிங் எதும் கேன்சல் ஆகிட கூடாது.. எனக்கு ஊருப்பட்ட கடன் இருக்கு.. என்று முணுமுணுத்துக்கொண்டே நான் ஒரு டவலை எடுத்து என் தோளில் போட்டுகொண்டு பாத்ரூம் சென்று கதவை உள்பக்கம் லாக் பண்ணிக்கொண்டேன்..
கொஞ்சம் தயக்கமாகவும்.. பயமாகவும் தான் இருந்தது..
வயசு பையனை இவ்ளோ நெருக்கமா வெளியே வச்சிக்கிட்டு.. குளிக்கணுமான்னு தோணுச்சு..
வீட்டுக்கு போய் குளிச்சிகிட்டா என்ன.. அதும் இப்போ மழை வேற பெய்யுது.. என்று பாத்ரூம் உள்ளே இருந்து கொஞ்சம் யோசித்தேன்..
ஆனால் காலைல இருந்து 10-20 புடவைகள் அவுத்து அவுத்து மீண்டும் மீண்டும் கட்டி.. உடம்பெல்லாம் ரொம்பவும் கசகசவென்று இருந்தது.. ஒரே எரிச்சலாக இருந்தது..
சாதாரண புடவை என்றால் ஒன்றும் தெரியாது.. பட்டு புடவை.. கட்டி கட்டி அவுக்குறதுக்குள்ள போதும்போதும் என்றாகி விட்டது..
குளிச்சே ஆகவேண்டும்.. அப்போதான் பிரெஷ்ஷாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது..
என்னுடைய பழக்கம் அப்படிதான்.. வீட்டு வேலை எல்லாம் முடிந்தபின்பும் சரி.. அல்லது எங்கேயாவது வெளியே போய்விட்டு வந்தாலும் சரி.. என்ன நேரம் ஆனாலும்.. மிட்நைட்டா இருந்தாக்கூட ஒரு சின்ன குளியல் போட்டு முடித்தால் தான் எனக்கு உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியும்.. டையர்டும் அறவே நீங்கும்.. நிம்மதியாக தூக்கமும் வரும்..
என் வீட்டுக்கார் கோபால் கூட திட்டுவார்.. கண்ட நேரத்தில குளிக்கிற.. உடம்புக்கு ஏதாவது ஆகிட போகுது.. என்று அன்போடு கண்டிப்பார்..
ஆனால் எனக்கு குளிக்காமல் வந்து படுத்தால்தான் உடம்புக்கு ஏதாவது ஆகிவிடும்.. என்று நான் கிண்டலாக சொல்லிவிட்டு குளிக்க போவேன்..
இப்போதும் அப்படிதான்.. என் கொள்கையை மாற்றிக்கொள்ள முடியவில்லை..
கேரவன்னின் பின்பக்கம் கடைசியில் இருந்த பாத்ரூம் சென்று டவலை அங்கே இருந்த ஹெங்க்கரில் போட்டேன்.. புடவை முந்தானையை அவுக்க போனேன்..
பாத்ரூம் வெளியே ஏதோ நிலாடுவது போல தோன்றியது..
அப்படியே அடிவயிற்றில் ஒரு பயம் உருவானது..
ஜான்... நீ இப்படி பட்டவனா.. உன்னை என்னோட புள்ளை மாதிரி நினைச்சி இருந்தேனடா.. என்று ஒரு நிமிஷத்தில்.. அவன் மேல் வைத்திருந்த அத்தனை மரியாதையும் அன்பும் பொடிபொடியாகி மறைந்து போனது..
ஜான்.. என்று கொஞ்சம் கோவமாக குரல் கொடுத்தேன்..
ஆண்ட்டி... என்ன ஏதும் ஹெல்ப் வேணுமா.. என்று கத்தினான்..
அவன் குரலின் தூரத்துக்கும்.. இங்கே பாத்ரூம் கதவின் கீழ் தெரிந்த நிழலோட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை.. குரல் எங்கேயோ இருந்தது..
ஜான் பெட் ரூம்ல இருக்கான்னா.. அப்போ பாத்ரூம் வெளியே யாரு என்று கொஞ்சம் குழப்பமாக இருந்தது..
வேகமாக பாத்ரூம் கதவை வேகமாக திறந்தேன்..
அடச்சே.. வெளியே இருந்த ஸ்கிரீன் அந்த மழை காற்றில் வேகமாக ஆடிக்கொண்டிருந்தது..
பாவம் புள்ள.. ஒரு நிமிஷம் ஜானை தப்பா நினைச்சிட்டோமே.. என்று நானே லேசாக என் தலையில் கொட்டிக்கொண்டேன்..
என்ன ஆண்ட்டி.. போன ஒரு செக்கெண்ட்லயேவா குளிச்சி முடிச்சிட்டீங்க.. என்று ஜான் அந்த பக்கத்தில் இருந்து நக்கலாக குரல் கொடுத்தான்..
இல்ல.. டவல் எடுக்க மறந்துட்டேன் ஜான்.. என்று சொல்லி சமாளித்து.. வெயிட் பண்ணு.. குளிச்சிட்டு வரேன்... என்று சொல்லி கதவை உள் பக்கம் லாக் பண்ணிக்கொண்டு.. நிம்மதியாக உடைகளை களைத்து அலுப்பு தீர குளிக்க ஆரம்பித்தேன்..
குளித்து முடிந்தபின்புதான் நான் செய்த இன்னொரு மடத்தனம்.. என் மண்டைக்கு உரைத்தது..
கட்டுன புடவையோடும் வெறும் டவல் மட்டும் எடுத்துட்டு ஏதோ வீட்ல இருக்குற நினைப்புல குளிக்க வந்துட்டோம்..
மாத்து துணி எல்லாம் பெட் ரூம்ல இருக்க என்னோட சின்ன பெட்டியில இருக்கு.. இப்போ எப்படி பெட் ரூம் செல்வது.. என்று யோசித்தேன்..
என் மகன் ரவி பெட் ரூமில் தூங்கி கொண்டிருக்கும்போது ரொம்ப சர்வ சாதாரணமாக குளித்துவிட்டு டவல் மட்டும் நெஞ்சில் கட்டிக்கொண்டு படுக்கை அறையில் வந்து நான் துணி மாத்துவது வழக்கம்..
நான் உடை மாற்றும் போது ரவி எப்போதும் தூங்கி கொண்டே தான் இருப்பான்
அப்படியே அவன் நடுவில் எழுந்துவிட்டான் என்றால் கூட.. அவன் பாட்டுக்கு என்னை கண்டுக்காம எழுந்து போய் பாத்ரூம் போய் உச்சா போய்விட்டு வந்து திரும்ப படுக்கையில் படுத்துக்கொள்வான்..
ஜானும் நானும் காலையில் இருந்து சூட்டிங்கில் நடித்துக்கொண்டு தானே இருந்தோம்.. ஜான் கூட டயர்டில் தான் இருப்பான்.. கண்டிப்பாக என் மகன் ரவி மாதிரி ஜானும் தூங்கிட்டு தான் இருப்பான் என்ற ஒரு குருட்டு நம்பிக்கையில் நான் டவலை மட்டும் எடுத்து என் மார்பில் கட்டிக்கொண்டு.. மெல்ல மெல்ல பூனை போல பதுங்கி பதுங்கி மெல்ல பாத்ரூம் விட்டு வெளியே வந்து அப்படியே பெட் ரூமுக்குள் எட்டி பார்த்தேன்..
அடபாவி.. இந்த திருட்டு பூனைக்குட்டி ஜான்.. கண்களை நன்றாக பெரிதாக திறந்த படி மல்லாந்து படுத்துக்கொண்டு விட்டத்தை பார்த்து ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தான்..
ஜான் நீ தூங்கி இருப்பன்னு நினைச்சேன்டா.. என்று பேச்சு கொடுத்துக்கொண்டே.. நான் அவன் அருகில் சென்று.. படுக்கைக்கு கீழே இருந்த என்னுடைய பெட்டியை எடுக்க குனிந்தேன்..
அப்படியே ஓரக்கண்ணால் ஜானை பார்த்தேன்..
அவன் கண்கள் சிமிட்ட கூட இல்லை.. அப்படியே திறந்த கண்கள் திறந்தபடியே இருந்தது.. அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தான்..
நான் கட்டி இருந்த டவலில் முன் பக்கத்தை கொஞ்சம் இறுக்கமாக பிடித்துக்கொண்டு அவன் பக்கம் குனிந்து.. ஜான் ஜான்.. என்று அவனை மெல்ல உலுக்கினேன்..
எந்த அசைவும் இல்லை.. அப்படியே ஒரு படுத்திருந்தான்..
கண்களும் திறந்திருந்தது.. வாயும் திறந்து.. அதில் லேசான ஒரு மெல்லிய கோடு அளவிற்கு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது..
எனக்கு தூக்கிவாரி போட்டது..
ஐயோ ஜான்.. என்று பதட்டமாய் அவனை பார்த்து உலுக்கினேன்..
எந்த அசைவும் இல்லை..
அப்படியே எந்த நிலைமையில் இருக்கிறோம் என்று கூட யோசிக்காமல்.. கேரவன் விட்டு இறங்கி மழையில் கட்டிய துண்டோடு டைரக்டர் வசந்த் இடத்தை நோக்கி ஓடினேன்..
மழை தண்ணீர் பட்டு என் டவல்.. ஈரமானது.. தொடைகள் எல்லாம் மழை நீர்..
அப்படியே பதட்டத்துடன் ஓடினேன்..
அப்போது கேரவன் பின் பக்கம் இருந்து இரண்டு பெரிய முரட்டு உருவங்கள் வேக வேகமாக கையில் ஏதோ கூர்மையான ஆயுதத்தை வைத்துக்கொண்டு தப்பி செல்வத்தையும் கவனித்தேன்..
ஹா ஹா ஹா காயத்ரி பாவம் ஆனால் வசந்த் கு நல்ல சான்ஸ் அந்த டவல் உடன் பார்க்க அங்க இருந்த அனைவரும் குடுத்து வைத்தார்கள்..
லிட்டில் ஜான் எதோ ஒரு ஆண்ட்டி கிட்ட சில்மிஷம் பன்னி அதனால் வந்த விபரீதம் ஆக இருக்க வேண்டும்...
அடுத்த அப்டேட் கு வைத் செய்றேன் நண்பா...
அடுத்த காயத்ரி நிலமை பாவம் போலீஸ் கிட்ட போன லிட்டில் ஜான், காயத்ரி அஹ சேர்த்து வச்சு தான் பேசுவாங்க இல்லனா இது லிட்டில் ஜான் தந்திரமா கூட இருக்கலாம் மீண்டும் வந்து பார்க்கும் போது உயிருடன் இருந்தால் காயத்ரி அன்புடன் அவளை தழுவினால் அது முதல் ஜான் சேட்டை அதிஹம் ஆகலாம்..