15-06-2022, 01:46 PM
கதை படுசூடாகவும் சுவாரசியமாகவும் செல்கிறது நண்பா.
சுபாஷுடைய இந்த கேவலமான புத்தி அவனுடைய அப்பாவிடம் இருந்து தான் வந்து இருக்கும் போல் தெரிகிறது. ஏனென்றால் அக்காவும் அதேபோல தான் இருக்கிறது.
அநேகமாக துளசி அவனைப் போலவே இருப்பாளா அல்லது பெயருக்கு ஏற்றவாறு இருப்பாளா என்று தெரியவில்லை நண்பா.
உங்கள் அடுத்த பகுதிக்கான வெயிட்டிங் நண்பா.