15-06-2022, 12:09 PM
(14-06-2022, 02:49 PM)Vandanavishnu0007a Wrote: நீங்க எடுத்த முடிவு மிகவும் அருமையான முடிவு நண்பா
இப்போதெல்லாம் வாசகர்கள் யாரும் வெளிப்படையாக கமெண்ட் போடுவது இல்லை நண்பா
அதனால் கதை எழுதுவது நிறுத்துவதே மிக சிறந்த செயல் நண்பா
இந்த முடிவிற்கு உங்களுக்கு எனது உள்ளம் நிறைந்த பாராட்டுகள் நண்பா
இது இப்போது தான் புரிந்தது நண்பா. பைசெக்ஸுவல் என்பதால் சரியாக கமெண்ட்ஸ், லைக்ஸ் வர மாட்டேன்கிறது என்று நினைத்தேன். வேறு கதை எழுத கூட கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால் அதுவும் அவசியம் இல்லை என்பது நீங்கள் சொல்வதிலிருந்து புரிகிறது. நன்றி.