Adultery வாழ்க்கை இறுதி வரை
#23
நாங்கள் சென்ற கார் ஒரு பிரம்மாண்டமான வீட்டின் உள்ளே சென்றது.  எங்களுக்கு முன்னபே மற்ற இரண்டு கார்களுக்கு அங்கு இருந்தது. 

வீட்டில் இருந்து ஒரு பெரும் படையே வந்து எங்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். 

நான் அனிதா அண்ணியை கேள்வி குறியுடன் பார்த்தேன். அண்ணி உதட்டை பிதுங்கி காண்பித்து வேறு ஒருபுறம் திரும்பிக் கொண்டார். 

வீட்டில் நுழைந்த பின் கார்தி அண்ணன்  எங்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தினார். கடைசியாக என்னை காண்பித்து இது எங்களது கடைசி தம்பி. அம்மா அப்பா இல்லை என்றாலும் இவன் எங்களுக்கு தம்பியே. 

நாங்கள் ஆளுக்கு ஒரு கோடி ரூபாய் முதலீடு இவனுக்கு செய்து 3 கோடியில் ஒரு பைனான்ஸ் கம்பெனி இவனுக்கு வேண்டி துவங்க உள்ளோம். என்றார். 

அடுத்து ஒரு பெண் கையில் காப்பியுன் வந்தாள். எனக்கு தலை சுற்றுவது போல இருந்தது. மிகப்பெரிய கோடீஸ்வர குடும்பத்து பெண். 

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இது நடந்திருந்தால் நான் மகிழ்திருப்பேன் ஆனால் இப்போது  ? . இந்த பெண் வேண்டாம் என்று சொல்ல முடியாத. அப்படி சொன்னால் அதற்கான காரணம் சொல்ல வேண்டும். வீனா வை பற்றி சொன்னால். அது அவளது உயிருக்கே ஆபத்தாய் முடியும். ஆகவே அமைதியாக இருந்தேன். 

அடுத்த மாதம் நிச்சயம். 3 மாதத்தில் கல்யாணம் என முடிவு செய்து நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம். 
[+] 2 users Like Shyamsunder's post
Like Reply


Messages In This Thread
RE: வாழ்க்கை இறுதி வரை - by Shyamsunder - 14-06-2022, 10:25 AM



Users browsing this thread: 1 Guest(s)