14-06-2022, 08:05 AM
(14-06-2022, 01:42 AM)tmahesh75 Wrote: நண்பா நீங்கள் நினைத்தது போல் குமாரின் அப்பா அம்மா இருவரும் இருப்பதால் குமார் கொஞ்சம் அடக்கி வாசிக்க வழியுண்டு ஆனால் நீங்கள் இரண்டாவது சொன்னது நடப்பது கொஞ்சம் கஷ்டம் என்று நினைக்கிறேன் ஏன் என்றால் சங்கீதா கண்டிப்பாக சஞ்சயை கூட்டிக்கொண்டு போகமாட்டாள் அவள் அதற்கு காரணமாக சஞ்சையின் படிப்பு கெட்டுவிடும் என்று கூறுவாள் என்று நினைக்கிறேன் இதை நான் எப்படி சொல்கிறேன் என்றால் இந்த விவாதம் நடந்தது கொண்டு இருக்கும் போதே அவள் யாருடனோ சாட்டிங் செய்து கொண்டு இருக்கிறாள் அது குமாராகவும் இருக்கலாம் சஞ்சய் அவர்கள் உடன் சென்றால் அவனை ஏமாற்றி இவள் உறவு கொள்ள முடியாமல் போகும் அதனால் சஞ்சையை கண்டிப்பாக கழற்றி விடுவாள் என்று நினைக்கிறேன் நீங்கள் நினைப்பது போல் சஞ்சய் உடன் சென்றால் மிகவும் நன்றாக இருக்கும் அவன் எப்படி இருவரும் இணைவதை தடுப்பான் என்று அறிய விரும்புகிறேன் நன்றி
ஆம் நண்பா ஆனால் கதை எப்படி போகும் என்பது நண்பரின் கையில் தான் இருக்கிரது..
காத்திருப்பது தான் நம் கடமை..