14-06-2022, 07:38 AM
நன்றி நண்பா. என்னைப் பொறுத்தவரை நீங்க ஒரு legend. எங்கோ யாரோ எழுதிய வரிகள் இப்பவும் நம்மை சந்தோஷப்படுத்துது.அதே போல நீங்களும் உங்க கதைகளை தொடர்ந்து எழுதி எங்களை சந்தோஷப்படுத்துங்க. நான் படிச்சதுல சிறந்த கதைப் பகுதி கங்கா யமுனா சரஸ்வதியில வர்ற யமுனா ராஜா combination தான். அதுவும் அந்த first night scenes செமயா இருக்கும். எல்லாத்துக்கும் மேல யமுனா காலையில ராஜாவோட டீச்சர் கிட்ட போன்ல பேசுற அந்த இடம். எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கறீங்களோ...அதை மட்டும் தொடர்ந்து எழுதுங்க நண்பா..இதோட நான் உங்க கிட்ட மூணாவது முறையா சொல்றேன்.