13-06-2022, 06:36 PM
அத்தியாயம் 5 (தொடர்ச்சி):
த. உ. அத் 5 (தொடர்ச்சி):
ஒரு தெளிவில், அவசரத்தில் அருணை பார்க்க அவன் ரூமிற்கு போன பின்பு தான் நியாபத்திற்கு வந்தது அவன் வெளியே போயிருக்கும் விசையமே.
பின்பு வெளியே வந்தவள் என்ன செய்வதென்று தெரியாமல், சமையலறைக்கு வந்தாள். அங்கு அவள் அம்மா மாலதி சமைத்துக் கொண்டிருந்தாள்.
மாலதி : என்னடி, வேலை இருக்குனு சொல்லீட்டு போன, அதுக்குள்ள வந்துட்ட..
சந்தியா : ஆமாம் மா, கொஞ்சம் வேலை இருந்தது. அதுக்கு அருணின் உதவியும் வேண்டும். அவன் இல்லாமல் அதனை செய்ய முடியாது. சோ வந்துட்டேன்.
மாலதி : அப்படி என்னடி, அவனை வைத்து செய்யற வேலை...
சந்தியா : அம்மா அவனை வைத்து செய்யறதுக்கு அவன் என்ன மாடா, ஆடா.. அவன் உதவியோட செய்யறது மா...
மாலதி : அததாண்டி நானும் சொன்னேன். கொஞ்சம் கேப் கிடைத்தாலும் சிந்து பாடீருவியே..
உன்மையில், தான் வாய் தவறி ஏதாவது உளரிவிடுவோமோ என்று தான், சந்தியா நக்கலடித்து டாப்பிக்கை மாற்றினாள்.
மாலதி : சரி டி.. வந்ததே வந்துட்ட கொஞ்சம், வெங்காயத்தை உறித்து, மட்டனுக்கு மசாலா அறைத்து குடு. அதுக்குள்ள இந்த கறிய கழுவி வேகப்போடறேன்.
சந்தியா : என்னமா, இன்னைக்கு ஸ்பெசலா மட்டன் எல்லாம். எப்பொழுதும் சண்டேஷ் ல தானே இருக்கும்.
மாலதி : அருண் போகும் போதே, அம்மா சப்பாத்தினா கறிக் குழம்பு தான் வேண்டும் நு சொல்லீட்டு போனான். ஷோ....
சந்தியா : சப்பாத்தியா இன்னைக்கு.. அத வேற தேய்த்து தர சொல்லுவ.. (என்று சலித்துக் கொண்டாள்)
மாலதி : அப்படி ஒன்னும் சலித்துக் கொண்டு மாவை தேய்த்து தர வேண்டாம். நான் தேய்த்து தரேன், நீ போட்டெடுத்தால் போதும்.. (என்று சிரிக்க)
சந்தியா : என்னமா நக்கலா.... (என்று சொல்லி லேசாக அவள் தோளில் ஒரு செல்லமாக அடித்துவிட்டு வேலையை தொடர்ந்தாள்)
இருவரும் இருந்ததால் இரவு சமையல் வேலை சீக்கிரமாகவே முடிந்தது. மாலதிக்கும் ஒரு நிம்மதி பிறந்தது. இருவரும் ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருக்க, சந்தியாவின் அப்பா மாணிக்கம், வீட்டிற்குள் வந்தார். அவரை பார்த்த சந்தியா ஓடி போய் அவரை அணைத்துக் கொண்டு
சந்தியா : வாட் அ சர்ப்ரைஸ் பா? இன்னைக்கு நேரத்திலேயே வந்து விட்டீர்கள்....
மாணிக்கம் : ஒன்னும் இல்லடா செல்லம், எப்பொழுதுமே நான் வரதுக்குள்ள நீங்க தூங்க போயிடறீங்க. உங்க கூட டைம் ஸ்பென்ட் பன்னவே முடியறதில்லை. நீங்க எல்லோரும் ரொம்ப பீல் பண்ணரதா அம்மா சொன்னா, ஷோ இன்னைக்கு என் வேலையெல்லாம் விட்டுட்டு கொஞ்சம் நேரத்திலேயே வந்துட்டேன்.
சந்தியா : ஹய் ஜாலி...
ஓரக்கன்னில் அம்மாவை பார்த்து..
சந்தியா : இதுக்கு தான் மட்டனா? (என்று சொல்லிக் கொண்டே கண்ணடித்தாள்)
மாலதி : ஏய் லூசு அதெல்லாம் ஒன்னும் இல்ல... உங்க அப்பாவ பத்தி தான் உனக்கே தெரியுமே.. எப்பொழுதும் காலையில் வந்துடறேன், வந்துடறேன் நு சொல்லீட்டு தான் கிளம்புவார். ஆனா நைட் எப்பொழுதும் லேட் தான். இன்னைக்கு எனக்கே சர்ப்ரைஸ் தான்.