13-06-2022, 04:27 PM
மீரா அவளின் ட்ஷிட்ர்ட் சரி பண்ணி கொண்டு எழுந்து வந்தாள்.
"டேய் மாமா அங்க வெயிட் பன்றார் பாரேன் "
"ம்ம்ம் சரி வா போலாம் "
"என்ன மாப்ள எப்படி இருக்கீங்க ,மருமகளே எப்படிம்மா இருக்க "
"நல்லா இருக்கோம் மாமா "
அவரின் டொயோட்டா இன்னோவா காரில் ஏறி கொண்டோம்,
10 கிலோமீட்டரில் எங்க சொந்த ஊர் இருந்தது
ஊரில் தட புடலான கவனிப்பு
கார்த்தி குழந்தையாக இருக்கும்போது வந்தது ,இப்போ தான் பல வருடம் கழித்து வருகின்றான் ,மீரா இப்போ தான் முதல் முறையாக வருகிறாள்.
கார்த்திக்கு அந்த இடம் ரொம்ப பிடித்து போய்
விட்டது
"மாப்ள கூச்ச படமா சாப்பிடுங்க நம்ம வீடு தான் "
மீராவும் கார்த்தியும் நல்லா சாப்பிட்டு விட்டு போய் சோபாவில் உக்கார
"டேய் கார்த்தி எப்படி இருக்க டா "
கார்த்தி மனதில் "ச்சை இவளா என்று மனதில் பழைய நினைவு நினைவு வந்தது.
இவனுக்கு 10 வயது இருக்கும் இவனின் அத்தை பொண்ணு ஷாலு 12 வயது அப்போது
இருவரும் விளையாடும் போது இவனை கீழே தள்ளி விட்டு கேலி செய்து சிரித்து இவனை கஷ்ட படுத்தி இருந்தால்
அவளை கொஞ்சம் முறைத்து பார்க்க
"என்ன கார்த்தி இன்னும் அப்படியே தான் இருக்க போல "
"ம்ம்ம்"