காமம் பேசுவோம்
#1
Heart 
இது கதையல்ல, மாறாக காமத்தை பற்றிய பகுப்பாய்வு அல்லது காமத்தில் திளைக்கும் ஒருவனின் காம ரசிப்புக் குறிப்பு என சொல்லிக்கொள்ளலாம். இந்த தொகுப்பின் முதல் ஒரு சில பகுதிகள் காமம் பேசுதல் பற்றியதாக இருக்கும். ஒரு மனிதன் ஏன் கம்மம் பற்றி பேசவேண்டும்,  உடலால் பகிரப்படும் காமத்தை ஏன் வார்த்தைகளால் அளவிட வேண்டும் என்பதை ஆராய்ந்து தெஹ்லிவு பெறுவதன் நோக்கம் போல இந்த சில பதிவுகள் இருக்கும். xossipy  ஒரு அழகான காம மேடை இங்கே காமம் சார்ந்த கதைகளுக்குள் நடக்கும் ஆரோக்கியமான காமம் சார்ந்த உரையாடல்கள் தான் என்னை இங்கே இதை எழுத தூண்டியது, எனவே xossipy க்கு நன்றி. இனி காமம் பேசுவோம் !!!

காமம் உடலால் மனதால் உணர பட்டாலும், காமம் பெரும்பாலும் பெருகுவது உரையாடல்களால் தான். முத்தம் காமத்தின் திறவுகோல் என சொல்ல கேள்வி பட்டு இருப்போம் ஆனால் உண்மையில் காமத்தின் திறவுகோல் உரையாடல்கள். இருவருக்குள் இருக்கும் காமம் உணர்ச்சிகள் அற்று ஏனோதானோ என இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களுக்குள் காம உரையாடல்கள் இல்லாமல் போனதாகவே இருக்க கூடும். ஒரு பெண்ணை உடலால் தீண்டுவதற்கு முன்ன வார்த்தைகளால் தீண்டினால் அவளை  அதிகம் தூண்டப்படவும் அவளை மேலும் புரிந்துகொள்ள முடியும் என்பது எனது கருத்து. 

துணியை அல்லது  துணையின் தேவையை புரிதல் என்பது காமத்தின் முதல் படி, நம் துணியை எப்படி காம வயப்படுத்துவது, காமம் கொள்கையில் எங்கே தீண்டுவது எதை எப்படி தொடுவது, எதை ருசிப்பது எதை தவிர்ப்பது என்பதை புரிந்துகொள்ளவே ஒரு யுகம் தேவைப்படும்.  தொடுதலில் நம் துணையிடம் ஏற்படும் மாறுதல்களும் சிணுங்கல்களும் அவர்களது ஆசையை கடக்க கூடும் ஆனால் அதிரைக்கு முன்ன நிகழும் உரையாடல்கள் அவர்களை இன்னும் ஆலயமாக புரிந்துகொள்ள செய்யும். 

அட பேச குறைங்க பாஸ் வேலைய பாப்போம் என நீங்கள் சொல்வது என் காதுகளை எட்டுகிறது, அனால் காமத்தில் பேசுவது அவசியம் பாஸ். காமத்தின் முன்ன நம் துணியை புரிந்து கொள்ள பேச வேண்டும், காமத்தின் வேளையில் நம் துணியை தூண்ட பேச வேண்டும், காமத்தின் பின் நமது துணியை ஆற்றுப்படுத்த பேச வேண்டும். எனவே பேசுதல் காமத்தின் முக்கியம். 

இந்த வரிசையில் முதலில் நாம் காமத்தின் முன் பேசும் பேச்சை பற்றி பார்ப்போம். 
காமம் பேசுவோம்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
காமம் பேசுவோம் - by satz36502 - 13-06-2022, 03:32 PM



Users browsing this thread: 2 Guest(s)