12-06-2022, 11:56 AM
(This post was last modified: 12-06-2022, 11:58 AM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
அடுத்தநாள்,
காவ்யா மற்றும் விமல் இருவரும் Meeting-காக Office சென்றிருந்தனர். அப்போது எதிரே வந்த Senior HR-க்கு இருவரும் “Gud Mrng..” சொல்ல, அவளும் “Gud Mrng…” கூறினாள். பின்பு குழந்தை குடும்பம் பற்றி பேசிவிட்டு பிறகு Call செய்வதாக கூறி சென்றுவிட்டாள். காவ்யா தனது Cabin சென்று Meeting-காக PowerPoint slide-ஐ சரி பார்த்து கொண்டிருந்தாள். அப்போது அவள் அறையை தட்டி “May I come in Mam…” என்றவாறு உள்ளே வந்தாள் கவிதா…
கவிதா தான் இந்த ஆஃபிஸில் காவ்யா-க்கு கிடைத்த முதல் தோழி. காவ்யா மற்றும் கவிதா இருவருமே ஆரம்ப காலத்தில் ஒரே Project-ல் வேலை செய்தனர். அப்போது தொடங்கிய அவர்களது நட்பில் காதல், காமம், வேலை, மற்றும் தனிப்பட்ட விஷயம் என இருவருக்குள்ளும் ஒழிவுமறைவு கிடையாது. விமல் மற்றும் காவ்யா-வின் நெருக்கம் கூட அவளுக்கு தெரிந்தது தான்.
‘அப்ரம், என்னடி? எப்டி இருக்க??’
‘நான் நல்லா இருக்கேன் கவிதா… நீ எப்டி இருக்க??‘ என்றபடி அவள் பின்னால் வந்து தோளில் சாய்ந்து கொண்டாள்
‘நானும் தான்…’
‘ஹ்ம்… அப்றம்..’
‘என்னடி நிமுந்து பாத்தா என்ன கொறைஞ்சிடும் உனக்கு..’ என அவள் தோளை கடிக்க
‘ஆவ்… லூசு வலிக்குதுடி….’ என்றபடி அவள் கழுத்தை பிடித்து கொண்டாள்
‘வலிக்கட்டும், ரொம்பநாள் கழிச்சி நம்ம ஃப்ரண்ட பாக்குறோமேனு ஒரு excitement இருக்கா உனக்கு… நான் தான் ரொம்ப excited-டா உன்ன பாக்க வந்தேன்…’என்க
‘நானும் தான் Dear. என்ன நீ சொல்லிட்ட நான் சொல்லல… நடுவுல இந்த Slides வேர check பண்ணனும்…’
‘ஹ்ம்… Ok dear.. U Carry ON. I will catch u later..’ என்று கிளம்பினாள்
‘கவி….’ என அழைத்தாள்
‘சொல்லு dear….’
‘Sorry டா… ’
‘I understand dear, I meet u on lunch…’ என புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு கெளம்பினாள்
“ஹூம்….” என தன் மூச்சை இழுத்து விட்டபடி மீண்டும் தன் வேலையை தொடர்ந்தாள்.
மதியத்திற்கு முன்பாகவே meeting முடிந்தவிட்டபடியால், தனது team-முடன் சேர்ந்து கொஞ்சம் discuss நடத்திவிட்டு lunch சென்றாள். அவள் போய் ஒரு டேபிளில் அமர்ந்து காத்து கொண்டிருக்க, விமல் வந்தான். பின்னாடியே கவிதா-வும் வர அனைவரும் ஒன்றாய் மதிய உணவை முடித்தனர்,.
‘ஹ்ம்… அப்றம் விமல், daily-யும் அக்கா வீட்டு சாப்பாடு தான் போல….’
‘ஆமா…’
‘ச்சீ சும்மா இர்ரா…’ என்றாள் காவ்யா
‘அவன ஏன்டீ திட்ர…’
‘அத பத்தி நாம இங்க தான் பேசியாகனுமா?, வெளில எங்கயாச்சும் போய் பேசிக்கலாம். இப்போ ஆஃபிஸ் விஷயத்த மட்டும் சொல்லு…’ என்றாள்
‘ஹ்ம்… ஆங் நெறைய நடந்திடுச்சிடி…’
‘அப்டி என்ன???’
‘நமக்கு புதுசா ரெண்டு Project கெடைக்க போகுது, ஆனா அதுல கூட ஒரு சிக்கலாம்…’
‘அது என்ன சிக்கல்டி…’ என்றாள்
‘நம்ம Opponent party செம்ம tough கொடுக்குராங்க போல, அதான் என்ன செஞ்சி அந்த Project-ட OK பணுரதுனு தெரியாம முழிச்சிட்டுருக்காங்க…’
‘அதான் எப்பயும் சரிக்கட்டுரது போல இந்தவாட்டியும் சரிக்கட்ட வேண்டியதான…’ என கேலியாய் சிரித்தாள்
‘அங்கத்தான் ப்ரச்சனையே!!!’ என சிரித்தபடியே கூறினாள் கவி
‘அதுல என்ன ப்ரச்சனை?’
‘எப்பயும் பண்ணுர மாதிரி இங்க பண்ண முடியாது… இந்த Project-ட already நம்ம Opponent சரிகட்டி அவங்க பக்கம் OK ஆகுராப்ல எல்லாம் முடிச்சிட்டாங்க…’ என்றாள்
‘அப்போ இது ரொம்ப பெரிய ப்ரச்சனை தான்…’ என்றாள் காவ்யா
இப்படியாக பேசி கொண்டே Lunch முடிக்கும் போது காவ்யா-க்கு Sr.HR-ரிடமிருந்து Call வந்தது…
தொடரும்…

(கவிதா)