11-06-2022, 11:14 PM
செம அப்டேட். ஆனால் இருபது நாள் இடைவெளி விடுவது ரொம்பவே அதிகம். முந்தின அப்டேட்ல என்ன நடந்ததுனு நியாபகம் இருந்தா தான் அடுத்த அப்டேட் வாசிக்க நல்லா இருக்கும். அந்த ஃப்ரீக்வன்ஸி போயிட்டா கதை வாசிக்கிற ஆர்வமும் போய்விடும்.