11-06-2022, 05:39 PM
வேற யாரோ விட்ட கதையை என்னால் முடிந்த வரை ஸ்வரசயமாக எழுத முயற்சி செய்கிறேன். ஆனால் பாராட்ட விட்டால் கூட பரவாயில்ல. ஆனால் வெறும் குறைகள் மட்டுமே சொல்லுகிறார்கள். நான் இதோடு நிறுத்தி கொள்கிறேன் வேறு யாராவது தொடருங்கள்.