23-05-2019, 08:30 PM
(23-05-2019, 07:52 PM)game40it Wrote: There is sympathy for the husband isn't there. Rest assured, he is no fool.
very true...
தனக்கும் தன் மனைவிக்கும் இடையே எதோ நடக்கிறது என்று அவன் உணர்ந்து இருக்கிறான்..அதனால் அவன் முட்டாள் இல்ல.. அவனால் அதனை கண்டு பிடிக்க முடியவில்லை.. அது மட்டும் அன்றி..அவன் தன் மனைவியை முழுதாக நம்புகிறான்.. அவளை சந்தேகப்பட அவன் மனசாட்சி ஒத்து கொள்ளவில்லை .. உண்மை வெளியே தெரியும் பட்சத்தில்.. சாது மிரண்டால் என்னாகும்னும்.. தெரியும்..