24-05-2019, 07:15 PM
இரவு எட்டு மணி. வீட்டுக்கு வீட்டுக்கு எதிரே.. ரோட்டுக்கு அந்த பக்கத்தில் இருக்கும் ஒரு கட்சிக் கொடியின் திண்டு மீது தனியாக உட்கார்ந்து கொண்டிருந்தான் நிருதி.
தன் வீட்டில் இருந்து வெளியே வந்த கோமளா தெரு விளக்கு வெளிச்சத்தில் அவனைப் பார்த்து விட்டு நேராக அவனிடம் போனாள்.
"இங்க என்ன பண்ற?"
"பாத்தா எப்படி தெரியுது"
"உக்காந்துருக்கு"
"ஆமா தனியா"
"உக்காரு.. உக்காரு" சிரித்தாள்.
"உக்காரு வா.. பேசலாம்"
"கெழவி பாத்தா திட்டுவாளே"
"சோறாக்கிட்டிருக்கு. நீ வா"
ஆனால் பாட்டியோ அவள் அம்மாவோ வீட்டை விட்டு வாசலுக்கு வந்தாளே அவர்கள் உட்கார்ந்திருப்பது தெரியும். அம்மாவை பற்றி அவளுக்கு பயம் இல்லை .ஆனால் பாட்டியிடம் பயம் இருந்தது.
அது ஒரு வட்டமான திண்டு. மெல்ல தயங்கி அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள்.
"தொடாம பேசு" என்றாள்.
"ஏன் கருவண்டு?"
"யாராவது பாப்பாங்க"
"ஓகே "
"உன் கிட்ட ஒண்ணு கேக்கனும் நிரு"
"என்னடி?"
"உனக்கு என்ன வயசு இப்போ?"
"ஏன்டி? "
"சொல்லேன்?"
"தெரியாதா?"
"தெரிஞ்சா ஏன் கேக்க போறேன்"
"ஓகே. இருபத்தி அஞ்சு நடக்குது. உனக்கு?"
எனக்கு... பதினாறு முடிய போகுது"
"சரி ஏன் கேட்ட?"
"சும்மாதான். தெரிஞ்சுக்கலாம்னு.. அப்ப எட்டு வயசு பெரியவனா நீ"
"அதனால உனக்கென்ன பிரச்சினை? "
"எனக்கொண்ணுல்ல.. ஆமா ஏன் நீ இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?"
"நெனச்சேன். நீ இதான் கேப்பேனு?"
"சொல்லு நிரு"
"நேரம் வரலடி"
"என்ன நேரம் வரனும்?"
"கல்யாண நேரம் வரனும்"
"அது எப்ப வரும்?"
"வரும் போது வரும் "
"சரி........."
"ம்ம்..?"
"நீ யாரையாவது லவ் பண்றியா?"
"இவ்வளவு பழகறோம். அப்படி லவ் பண்ணா உன்கிட்ட சொல்ல மாட்டனா?"
"நீ லவ் பண்ணதே இல்லையா?"
"ஒன் சைடுதான். டூ சைடு இல்ல.."
"யாரு அது?"
"உனக்கு தெரியாதுடி."
"சரி.. சும்மா உன் லவ் ஸ்டோரிய சொல்லேன்"
"போரடிக்குமே?"
"இல்ல. எனக்கு போரடிக்காது. கேக்கறேன் சொல்லு"
"உனக்கு போரடிக்காதுடி"
"ம்ம்.. அப்றம் யாருக்கு போரடிக்கும்?"
"இந்த கதைய படிக்கறாங்களே நம்ம வாசகர்கள்.. அவங்களுக்கு போரடிக்கும்"
"ஹோ.. ஆனா நீ ஏன் அவங்களுக்கு எல்லாம் சொல்ற? எனக்கு மட்டும் சொல்லு?"
"அப்படிங்கற?"
"ஆமா.."
"சரி.. "
அவன் தன் காதல் தேவதை பற்றிச் சொன்னான். அவளும் ஆர்வமாக நோண்டி நோண்டி அவனை கேள்வி கேட்டாள். அதிலேயே அரை மணி நேரம் தாண்டியது. பாட்டி வெளியே வந்து கோயில் முன் நின்றாள். கோமளா எழுந்து விட்டாள்.
"வா சாமி. சாப்பிடலாம்" என்று பாட்டி செல்லமாக அழைத்தாள்.
நிருதி எழுந்தான். கோமளா அவனுக்கு முன்னால் ரோடு தாண்டினாள்.
"படிக்கறதெல்லாம் இல்லயா புள்ள?" என்று கேட்டாள் பாட்டி.
"படிச்சிட்டேன்" என்று தன் வீட்டுக்கு ஓடினாள்.
நிருதி கை கால் கழுவி வந்து சாப்பிட உட்காரும்போது கோமளாவும் உணவுத் தட்டுடன் வந்து அவனுக்கு அடுத்த பக்க திண்ணையில் உட்கார்ந்தாள். அவனுடன் ஜாலியாக சிரித்து பேசியபடியே சாப்பிட்டாள் கோமளா.. !!