10-06-2022, 09:13 PM
இந்தக் கதையை பாதியில் நிறுத்தி விட்டீர்களோ இன்று பயப்பட்டேன். நல்ல வேளையாக கதையை தொடர்ந்து எழுதுவதற்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கதை யாரும் யூகிக்க முடியாதபடி திகிலோடு செல்கிறது. கதையின் கடைசி அப்டேட் சஸ்பென்ஸோடு நிற்கிறது. கேரவன் வேனிற்குள்ளே நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் நான் காத்திருக்கிறேன்.