10-06-2022, 09:07 PM
MGR இரட்டை வேடங்களில் நடித்து இயக்கிய நாடோடி மன்னன். நண்பரின் பங்களிப்பிற்கு என் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாய்ப்பும் சந்தர்ப்பமும் கிடைக்கும் போது இதே போன்று பல திரைப்படங்களை உல்டா செய்து எழுதவும்.